• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சித்தர் சடைச்சாமி ஜீவசமாதி

siddharbhoomi by siddharbhoomi
June 8, 2020
in சித்தர்கள்
0
சித்தர் சடைச்சாமி ஜீவசமாதி
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சித்தர் சடைச்சாமி ஜீவசமாதி

பூலோகக் கயிலாயம் என்று ஓரு காலத்தில் அழைக்கப்பட்ட திருவொற்றியூர் ஓர் புண்ணிய பூமி என்பதற்கு இங்கு ஜீவசமாதி அடைந்திருக்கும் மகான்களும் சித்தர்களுமே சாட்சி.

அது மட்டுமன்றி திருவொற்றியூரில் வீற்றிருக்கும் அருள்மிகு தியாகராஜப் பெருமான் அப்பர் சுவாமிகளுக்காக ஆறாம் பவனி நடனம் ஆடியதற்காகவும்,

மீனவர் வடிவில் 63 நாயன் மார்களுக்குக் காட்சியளித்து அப்பர் சுவாமிகளுக்கு நைவேத்தியப் பிரசாதம் வழங்கியதற்காகவும் பெருமை பெற்ற ஸ்தலமாகும்.இங்குள்ள அப்பர் சுவாமி திருக்கோயிலில் அப்பர் பூசித்த மிகப் பழமையான சிவாலயம் உள்ளது.

வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஞானி பாம்பன் குமரகுரு சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள் என்று பல மகான்களும் தங்கியிருந்து யோக நிஷ்டைகள் செய்த பெருமை வாய்ந்தது இந்த ஆலயம்.

இந்த ஆலயத்தில் யோக நிஷ்டை செய்து ஞானம் பெற்ற சடைச்சாமிகள் இந்த ஆலயத்திற்கு அருகில் ஜீவ சமாதி அடைந்து இன்றும் ஒளிவடிவாக வீற்றிருக்கிறார்.

சடைச் சாமிகள் எப்போதும் தமது தலையிலுள்ள ஜடாமுடியில் ஓர் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டிருப்பாராம்.

அது மட்டுமன்றி ஒரு நடராஜர் சொரூபத்தை வழிபாடும் செய்வார் என்று கூறப்படுகிறது.நீண்ட தாடியுடனும் ஜடாமுடியுடனும் எப்போதும் காட்சியளித்ததால் இவர் சடைச்சாமி என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

பல சித்துக்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியுள்ள இவரைப் பற்றி வேறு செய்திகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

இவர் தாம் சமாதி அடையப் போகும் நாளை முன்னதாகவே அறிவித்து சமாதியைத் தயார் செய்துள்ளார்.

அவர் அறிவித்தபடி 1886-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் (பார்த்திப ஆண்டு, தை மாதம், வியாழக்கிழமை, பரணி நட்சத்திரம்) சமாதியினுள் அமர்ந்து அதனை மூடச் செய்துள்ளார். சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இவரிடம் தீட்சை பெற்றுச் சீடரான நைனா சுவாமிகள் என்ற மகான் பாம்பன் குமரகுரு சுவாமிகளின் குரு என்பது குறிப்பிடத்தக்கது. நைனா சுவாமிகளின் ஜீவசமாதியும் சடைச் சாமியின் ஜீவசமாதியின் அருகிலேயே உள்ளது.

திருவொற்றியூர் தேரடிப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அப்பர் சுவாமிகள் கோயில் தெருவினுள் நுழைந்து புறவழிச் சாலையைக் கடந்தால் வலது பக்கம் இந்த மண்டபம் உள்ளது.

Google Map Location –https://tinyurl.com/ybbg8e83

Previous Post

எந்த மந்திரத்துக்கு என்ன பலன்?

Next Post

தாய்மை உணரும் தருணம்

Next Post
தாய்மை உணரும் தருணம்

தாய்மை உணரும் தருணம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »