• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தவளகிரீஸ்வரர் தரிசனம்-வடஆற்காடு மாவட்டம்

siddharbhoomi by siddharbhoomi
February 10, 2019
in கோயில்கள்
0
தவளகிரீஸ்வரர் தரிசனம்-வடஆற்காடு மாவட்டம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தவளகிரீஸ்வரர் தரிசனம் – வெண்குன்றம், வந்தவாசி, வடஆற்காடு மாவட்டம்.

வடஆற்காடு மாவட்டம் வந்தவாசி அருகில் அமைந்துள்ள வெண்குன்றம் என்னும் தவளகிரி

மலை மீது அமர்ந்து அருளாட்சி செய்யும் எம்பெருமான் தவளகிரீஸ்வரர் தரிசனம் செய்ய

கருங்கல் படிகள் அமைக்கப்படுகின்றன .

கண்வ மகரிஷிக்கு கார்த்திகை தீப காட்சியை இவ்விடத்திலேயே காண அருளி செய்து

இன்றளவும் பற்பல ரிஷிகளாலும் சித்தர்களாலும் எம்பெருமான் பூஜிக்கப்படுகிறார்.

1800 அடிகளுக்கு மேல் உயரமுள்ள இம்மலைக்கு சரியான பாதை இல்லாததால் பொதுமக்கள் இறைவனை தரிசனம் செய்வது சிரமமாக உள்ளது. பற்பல பக்த்தர்களின் பெருமுயற்சியால் இம்மலையில் 1200 கருங்கல் படிகள் அமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாகர்கோயிலில் இருந்து அம்மன் உபாசகரான மணிகண்டன் ஸ்தபதி அவர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகிறார் .வந்தவாசியை சேர்ந்த திரு அச்சுதன் அய்யா மற்றும் அடியார்கள் கண்ணும் கருத்துமாய் சிரமேற்கொண்டு இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஒரு படி 9 அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டு அமைக்க படுகிறது.

 

Previous Post

வாழ்வின் யதார்த்தம்

Next Post

ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகள்

Next Post
ரெட்டி சுவாமிகள்

ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »