திண்டுக்கல் காமாட்சி மௌன குரு சுவாமிகள் ஜீவசமாதி
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து செந்துறை செல்லும் பேருந்தில் திருமலைக்கேணியை அடையலாம்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து மலைச் சரிவில் கீழ் நோக்கி இறங்கினால் சற்று தூரத்தில் சுப்ரமணியர் ஆலயத்தையும், சுவாமிகளின் ஜீவசமாதியையும் தரிசிக்கலாம்.










