• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தியானம் ஒன்றுதான் வழி..!

siddharbhoomi by siddharbhoomi
August 17, 2018
in ஆன்மிகம்
0
தியானம் ஒன்றுதான் வழி..!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தியானம் ஒன்றுதான் வழி..!

சிந்தனையும், தியானமும். முழுக்க முழுக்க எதிரெதிர் திசைகளில் போகின்றன. ஒன்று வெளியுலகம் சார்ந்து போவது. மற்றது உன் மன ஆழத்தை நோக்கிச் செல்வது.

மற்றது என்ன என்பதனை விளங்கிக் கொள்ள வழி, சிந்தனை , சுயம் – ஆன்மா அது என்ன என்பதை அறிந்து கொள்ள வழி – தியானம். ஆனால், பொதுவாக சிந்தனை, ஆழ்ந்த யோசிப்பு, இதுதான் தியானம் எனக் கொள்ளப்பட்டது.

இது ஓர் ஆபத்தான மற்றும் பரவலாய் உள்ள தவறு. இந்த அடிப்படைத் தவறுதலுக்கு எதிராக நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். ‘எதுவும் செய்யாத’ ஒரு நிலையிலிருப்பது தியானம்.

தியானம் என்பது எதையோ செய்வது அல்ல. ஒரு நிலையில் ஆணியிலறைந்தாற்போல நிலை பெற்று விடுவது அது. ஒருவனுடைய சுயம் எனும் ஆன்மாவில் போய் நிலைத்து நிற்பதாகும் அது.

நமது நடவடிக்கைகளால் நாம் புது உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்கிறோம். எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், நாம் நம்முடைய சொந்தமான சுயத்துடன் தொடர்பேற்படுத்திக் கொள்கின்றோம்.

எதுவும் செய்யாத ஒரு நிலையில் நாம் யார் என்பதனை விளங்கிக் கொள்கின்றோம். மாறாக, அனைத்து விதமான விஷயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு உழன்று கொண்டிருக்கும்போது, நாம் நம் சுயத்தினைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தையே இழந்து விடுகின்றோம். நாம் இருக்கிறோம் என்பதையே கூட மறந்து போகின்றோம்.

நம்முடைய வேலைகளும் அவற்றுக்கான ஓட்டங்களும் மிக நெடியவை. நமது உடல் வேண்டுமானால் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் சிந்தனையும் புத்தியும் ஓய்வெடுத்துக் கொள்வதே இல்லை. விழித்திருக்கும்போது நாம் சிந்திக்கிறோம்.

தூங்கும்போதோ கனவு காண்கின்றோம். இடைவிடாது இவ்வாறு நாம் செய்து கொண்டேயிருப்பதால், நாம் யார் என்பதை நாம் விமரிசையாய் மறந்து விடுகின்றோம்.

நம்முடைய தினசரி நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே, நாம் யார் எனும் அறிதலை இழந்து விடுகின்றோம். விளங்கிக் கொள்ள முடியாத என்ன ஓர் ஆச்சரியமிது! ஆனால், இதுதான் நிஜம். நாம் தொலைந்து விட்டோம்.

ஒரு பெரிய திருவிழாக் கூட்டத்தில் அல்ல, நம் சொந்த சிந்தனை களாலும் நம்முடைய கனவுகளாலும் நம்முடைய தினசரி பணிகளாலும், நடவடிக்கைகளாலும், நாம் நமக்குள்ளேயே தொலைந்து நிற்கின்றோம்.

புத்திக்குள் இப்படித் திசை தெரியாது அல்லாடுவதிலிருந்தும், நாமே உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நெரிசலிலிருந்தும் நம்மை நாமே அகழ்ந்து ஆராய்ந்து விளங்கிக் கொள்ள,

தியானம் ஒன்றுதான் வழி. தியானம், ஒரு நிகழ்வாக இருக்க முடியாது. அதன் இயல்பு அப்படி. அது ஒரு பரபரப்பான வேலை கிடையாது. எவ்வித சிந்தனைகளாலும் சூழப்படாத, புத்தியை குறிப்பதாகும்

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.

நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-

சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!

உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!

+91-7305018180

Previous Post

அடல் பிகாரி வாஜ்பாய்-வாழ்க்கை வரலாறு(25-12-1924 to 16-08-2018)

Next Post

தோபா சித்தர்-200 ஆண்டுகளுக்கு முன்

Next Post
தோபா சித்தர்-200 ஆண்டுகளுக்கு முன்

தோபா சித்தர்-200 ஆண்டுகளுக்கு முன்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

March 9, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »