05/06/2019 இன்று தாயும் மகளுமாக ஒரே நாளில் பிறந்தநாள் காணும் சித்தர் பூமியின் இணை ஆசிரியர் திரு. பூமான் அவர்களின் மனைவி திருமதி. ஜெய சுதா மற்றும் மகள். சகான பிரியா அவர்களை சித்தர் பூமி வாசகர்கள் சார்பாகவும் சித்தர் பூமி சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டம் – ஸ்ரீ ஞானம்பிகை சமேத காளகஸ்திஸ்வரர் திருக்கோயிலின் பக்தகோடிகளுக்கு அன்னமிடவும்,
திரு. மோகன் அவர்களால் நடத்தப்படும் வாழ்வாங்கி முதியோர் இல்லத்திற்கும்,
திருமதி.பிரேமா அவர்களால் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்கும்,
இந்த இனிய நன்னாளில் எளியோர்க்கு அன்னமிட பொருள் உதவி செய்து இறைவனை மகிழ்வித்து பிறந்தநாள் காணும் அன்பு சகோதரிகள் மற்றும் குடும்பத்தாரும் உடல் ஆரோக்கியத்துடனும் மனமகிழ்வுடனும் செல்வ செழிப்புடனும் நிறைவான வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில் சித்தர் பூமி
மற்றும் இணையதள குழுவினர்
+91-73050 18180











