• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மனசுலயாவது இடம் பிடிங்க.

siddharbhoomi by siddharbhoomi
October 20, 2019
in பொது
0
மனசுலயாவது இடம் பிடிங்க.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மனசுலயாவது இடம் பிடிங்க.

காற்றில் பறக்கும் நீர்க்குமிழாய் வாழ்க்கை, எப்போ வேணும்னாலும் உடையலாம்.

இன்னிக்கு பாத்தவங்கள நாளைஉசுரோட பாப்போமான்னு கூட தெரிலங்க இதுபோல
நிறைய நிறைய பாத்துட்டேன்.

நமக்கும் எப்போ வேணும்னாலும் என்னவும் நடக்கலாம்.

அடுத்தவங்கள பத்தி யோசிக்கிறத விடுங்க. மனம் திறந்து வாழுங்க, அட‌ உங்க வீட்ல இருக்குறவங்க மனசுலயாவது இடம் பிடிங்க. 

அன்பு காட்டுங்க ஆனா அதுக்கு தகுதியே இல்லாதவங்க கிட்ட அன்பு காட்டி நேரத்தை வீணாக்காதீங்க.

உங்கள நீங்களே அதிகமா நேசிக்க கத்துக்கோங்க அப்போதான் மத்தவங்கள உண்மையா நேசிக்கிற மனசு உங்ககிட்ட இருக்கும்.

அட நான் என்ன சொல்ல வரேன்னா. எப்படியும் வாழ பல வழி உண்டு – ஆனா
இப்படித்தான் வாழனும்னு சில வழிமுறைகள் இருக்குதுல்ல அத பின்பற்றி வாழுங்க.

நல்லா வாழ்ந்துட்டு நாலுபேர்கிட்ட பெயர் வாங்கிட்டு உலகத்த விட்டு போகணும்னு சொல்றேங்க புரிஞ்சுதா.

இவ்ளோ பேசுறானே வயசு 65 இருக்குமோன்னு நெனச்சுடாதீங்க.

நானும் கொஞ்சம் மாடர்ன் யங்ஸ்டர் தானுங்க. எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்.

Previous Post

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

Next Post

நவகண்ட யோகம் செய்த பாடகச்சேரி சுவாமிகள்

Next Post
நவகண்ட யோகம் செய்த பாடகச்சேரி சுவாமிகள்

நவகண்ட யோகம் செய்த பாடகச்சேரி சுவாமிகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »