• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அமாவாசை

siddharbhoomi by siddharbhoomi
January 9, 2019
in ஆன்மிகம்
0
Let's get to know the new moon
4
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அமாவாசை பற்றி தெரியாததை தெரிந்து கொள்வோம்

அமாவாசை தர்ப்பணம் கோலம் அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து பூஜைகள்

செய்வதும், தர்ப்பணம் செய்வ…தும் அவசியமாகிறது. பொதுவாக அமாவாசை நாளிலும், திதி

கொடுக்கும் அன்றும், வாசலில் கோலமிடக் கூடாது.

காரணம் : அன்று அசுபமான நாள் என்பதற்கு அல்ல. முன்னோர் வழிபாட்டில் முழு

கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதால்தான், இதுபோன்ற கோலமிடும் விஷயங்களை

தவிர்க்க சொல்லியிருக்கிறார்கள். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகள், சுபகாரியங்களை தவிர்க்கலாம்.

காரணம் : அமாவாசை என்பது நிறைந்த நாள்தான். ஆனால், முன்னோர்களின் வழிபாட்டுக்கான நாள் என்பதால்தான், அன்றைய தினம் கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.

காரணம் : தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது, தலையை சுற்றி எண்ணெய் ஒரு புகை வளையத்தை உருவாக்குகிறது. இந்த வளையத்தால், காந்த அலைகள் நம் உடலக்குள் நுழைய இயலாமல் போகும்.

எனவே, அமாவாசையன்று விரதம் இருக்கும் போது கிரகங்களில் இருந்தும், நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு தேவைப்படும் என்பதால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்கிறார்கள்.

செடி, கொடிகளை பறிக்கவோ தொடவோக் கூடாது. காரணம் : உறவுகள் இன்றி இருக்கும் ஆத்மாக்கள் அன்றைய தினம் மரம், செடி கொடிகளில் தங்கி அவற்றின் சாரத்தை சாப்பிடுவதாக ஐதீகம். எனவே, செடி கொடிகளை அன்றைய தினம் தொடக் கூடாது என்கிறார்கள்

Previous Post

எலும்புகளின் நலம்!

Next Post

நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை-தமிழ்

Next Post
Tamil is not only designed to speak but is designed to live longer

நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை-தமிழ்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அதிசய ‘கல் நாதஸ்வரம்’

அதிசய ‘கல் நாதஸ்வரம்’

January 5, 2026
மையநிலை என்றால் என்ன ? 

மையநிலை என்றால் என்ன ? 

January 4, 2026
கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

January 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »