No Result
View All Result
புத்தரின் பொன் மொழிகள்
- தர்மத்துக்கு அடி பணிய வேண்டும்.
- தானம் கொடுத்தால் மனிதனிடம் அன்பும் கருணையில் சிந்தையில் வளரும்.
- போர்க்களத்தில் பலரை பலமுறை வெற்றி காணும் வீரனைவிட தன்னை வெற்றி காண்பவன் பெரிய வீரனாவான்.
- பிறர் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அதன்படி முதலில் தன்னை வைத்துக்கொள்.
- கோபம் கொள்ள வேண்டாம்.
- எப்போதும் உண்மையே பேசுங்கள்.
- இல்லையென்று கையேந்துபவர்களுக்கு உதவி செய்.
- பிற உயிர்களையும் தமது உயிருக்கு சமமாக கருத வேண்டும்.
- கொலை செய்யாமல் இருப்பாயாக.
- பிற பொருளை எடுத்துக் கொள்பவனும், பிறர்மனை விழைபவனும், கள் குடிப்பவனும் இவ்வுலகிலேயே தன் வேரைப் பறித்துக் கொள்கிறான்.
No Result
View All Result
Translate »