• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வாய்ப்புக்கள்‌ விலகும்போது கவலைப்படாதே

siddharbhoomi by siddharbhoomi
June 14, 2020
in கதைகள்
0
வாய்ப்புக்கள்‌ விலகும்போது கவலைப்படாதே
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வாய்ப்புக்கள்‌ விலகும்போது கவலைப்படாதே

ஒரு கம்ப்யூட்டர்‌ நிறுவனத்தில்‌ தரை துடைக்கும்‌ வேலைக்கு ஒருவன்‌ விண்ணப்பித்திருந்தான்‌. தரையை துடைத்து காட்டச்‌ சொன்னார்கள்‌. நன்றாகத்‌ துடைத்தான்‌. அடுத்து சின்னதாய்‌ ஒரு இண்டர்வியூ.

கடைசியில்‌ அவனிடம்‌ தகவல்‌ சொல்வதற்காக ஈமெயில்‌ முகவரி கேட்டார்கள்‌. ‘ஈ மெயிலா?
எனக்கு ஈ மெயில்‌ இன்டர்நெட்டெல்லாம்‌ தெரியாதே’என்றான்‌ துடைக்க வந்தவன்‌. ‘கம்ப்யூட்டர்‌ நிறுவனத்தில்‌ வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில்‌ முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்‌.

வேலை இல்லை என்றதும்‌ அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில்‌ 10 ரூபாய்‌ இருந்தது. அதைக்‌ கொண்டு மார்க்கெட்டில்‌ வெங்காயம்‌ வாங்கினான்‌. பக்கத்து
குடியிருப்புப்‌ பகுதியில்‌ கூவிக்‌ கூவி விற்றான்‌ 10 ரூபாய்‌ லாபம்‌ கிடைத்தது.

மீண்டும்‌ வெங்காயம்‌ மீண்டும்‌ விற்பனை. இப்படியே கொஞ்சம்‌ கொஞ்சமாய்‌ விற்று சில வருடங்களில்‌ பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்‌.

இந்தச்‌ சூழ்நிலயில்‌ ஒரு வங்கிக்‌ கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர்‌ அவரிடம்‌ பேச வந்திருந்தார்‌. அவனுடய ஈமெயில்‌ முகவரி கேட்டார்‌. வியாபாரி, ஈமெயில்‌ முகவரி
இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில்‌ இல்லாமலே இந்தக்‌ காலத்தில்‌ இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..?

உங்களுக்கு மட்டும்‌ ஈமெயில்‌, இன்டர்நெட்டெல்லாம்‌ தெரிந்திருந்தால்‌ என்று ஆச்சர்யமாய்க்‌ கேட்டார்‌ வங்கி ஊழியர்‌. ‘அதெல்லாம்‌ தெரிந்திருந்தால்‌ ஒரு கம்ப்யூட்டர்‌ நிறுவனத்தில்‌ தரை
துடைத்துக்‌ கொண்டிருப்பேன்‌’ என்றார்‌ வியாபாரி…!

வாய்ப்புக்கள்‌ விலகும்போது கவலைப்படாதே எல்லாம்‌ நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால்‌ மிகப்‌ பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்‌…!

Previous Post

வாழை இலையும், மந்தாரை இலை(தைஇலையும்)

Next Post

சித்தர்கள் யார்? – Siddhar Bhoomi TV

Next Post
சித்தர்கள் யார்? – Siddhar Bhoomi TV

சித்தர்கள் யார்? - Siddhar Bhoomi TV

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

February 17, 2026
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
சிவானந்த லஹரி

சிவானந்த லஹரி

February 15, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »