எண்ணத்தை அலட்சியப்படுத்த முடியாது.
ஒரு எண்ணம் தோன்றும் போது அது
பலகோடிச்செல்களை இணைத்து
ஒரு வடிவத்தை எடுத்தக் கொண்டு,
பின் மீண்டும் மீண்டும் அதே செயலைச்
செய்வதற்கு உடல் செல்களைத் தூண்டிவிடும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
அருள் தந்தை வேதாத்திரி மகரிசி










