• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆவணி மாத ராசி பலன்கள் 2018

siddharbhoomi by siddharbhoomi
August 13, 2018
in தமிழ் மாத ராசி பலன்கள்
0
ஆவணி மாத ராசி பலன்கள் 2018
15
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆவணி மாத ராசி பலன்கள்(17-08-2018 to16-09-2018)

மேஷம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலைக்கான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மின்சார சாதனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை நிலம் வீடு வகைகளில் பிரச்சினை உண்டாகும் புதன் ஐந்தாமிடத்தில்

இருக்கிறார் ஷேர்மார்க்கெட் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புத்திகூர்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகும் குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில்

அதிகரிக்கும் பெண்களால் தொல்லை உருவாகும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதியும் சோர்வும் அதிகரிக்கும் திடீர் பணவரவு கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு

ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் நினைப்பது நிறைவேறும்

ரிஷபம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும் நண்பர்களுடன் நல்லுறவு

உண்டாகும் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் பொருளாதார நிலை சிறப்படையும் உங்கள் ராசிநாதன்

சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள் வாகனங்களை பராமரிப்பு செய்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் பண வரவு அதிகரிக்கும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார்

பழைய வீட்டை வாங்குவீர்கள் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் வெற்றியடையும்

மிதுனம்

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் உத்தியோகம் காரணமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை போன்ற

விஷயங்களில் பிரச்சினை உண்டாகும் கூர்மையான பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபமங்கல தகவல் வந்து சேரும் படிப்பில் கவனம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில்

இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் புதிதாக வீடு வாங்குவீர்கள் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு

அதிகரிக்கும் கடன் வாங்குவதை தவிர்க்கவும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பயணம் உண்டாகும்

கடகம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் பண வரவு அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் உல்லாசப் பயணம் செல்வீர்கள் புதன் இரண்டாமிடத்தில்

இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் தகவல் தொடர்பு சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவு உண்டாகும் வீடு மாறும் நிலை உண்டாகும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பொன்னகைகளின் சேர்க்கை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் விவசாயம் சிறப்படையும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார்

பேச்சினில் கடுமையை குறைக்கவும் திடீர் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் யாரிடமும் சச்சரவு வேண்டாம் எல்லோரிடமும் கவனமாக இருக்கவும்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும் அப்பாவின் ஆலோசனை தொழில் விருத்திக்கு உதவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக

வீடு கட்டும் யோகம் உண்டாகும் வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில்

மகிழ்ச்சி அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பெண்களினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் முக வசீகரம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாய இடுபொருட்கள் தொடர்பான வியாபாரம்

சிறப்படையும் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் உண்டாகும் குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் அரசுக்கு கட்ட வேண்டிய வரிவகைகளை செலுத்திவிடுவது சிறப்பு செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டைஅயலாரின் உதவி கிடைக்கும் புது

வீடு கட்டி குடிபோகும் நிலை உருவாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் சமயோசிதமாக செயல்படுவீர்கள் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக

நாட்டம் அதிகரிக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் முக வசீகரம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து

ஊருக்கு பயணம் செய்யும் நிலை உண்டாகும் உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள்

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் நீண்ட நாட்கள் இருந்து வந்த ஆசை நிறைவேறும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் பண வரவு அதிகரிக்கும்

தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில்

இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகளைத் தவிர்க்கவும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும் வீட்டுக்கு அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் சனி உங்கள்

ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசி கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பரம்பரை தொழில் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் மனதில் உண்டாகும்

குழப்பத்தை தவிர்க்கவும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தை தரும் தாய் மாமனின் உதவி கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்திற்க்கு

தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஜவுளி வியாபாரம் சிறப்படையும் வாழ்க்கைத் துணையால் சந்தோஷம் அதிகரிக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் வெளியூர்

செல்லும் நிலை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு கட்டும் யோகம் உண்டாகும்

தனுசு

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் சிவாலாய வழிபாடு சிறப்பைத் தரும் பரம்பரை சொத்திலிருந்து பண வருமானம் வரும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் பரம்பரை

சொத்துக்களை விற்கும் சூழ்நிலை உண்டாகும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தரகு கமிஷன் தொழில் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சுய தொழிலில்

முன்னேற்றம் உண்டாகும் எல்லா செயல்களும் வெற்றியடையும் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் அதிகரிக்கும் தொழில் சிறப்படையும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற

செலவுகளில் கவனம் தேவை நீண்ட கால முதலீடுகள் லாபத்தை தரும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்

மகரம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை அலுவலக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீடுமனை வாகன யோகம் உண்டாகும் கனரக தொழில்கள் சிறப்படையும்

புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் கவனம் தேவை உயர்கல்வி சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தான தர்மங்கள் செய்வீர்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார்

விலைஉயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் குல தெய்வ அருள் கிடைக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார்

முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியடையும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப்போக்குவரத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண்பேச்சை தவிர்க்கவும்

கும்பம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் தொழிலில் வேகம் அதிகரிக்கும் புதன்

ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் படிப்பில் கவனம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார்

வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு உண்டாகும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் சம்பந்தப்பட்ட எல்லா செயல்களும் வெற்றியடையும் தொழிலில்

முன்னேற்றம் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தேவையற்ற மன சஞ்சலத்தை தவிர்க்கவும் அடிக்கடி திருக்கோயில்களுக்கு பயணம் செய்வீர்கள்

மீனம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவை தவிர்க்கவும் மன தைரியம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் சகோதரர்களின் உதவி கிடைக்கும் புதன்

ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்

துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் இட மாற்றம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும்

அப்பாவின் உதவி கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் உண்டாகும்

 

Previous Post

குகாலயத்தில் ஜீவசமாதி (29.12.1948)

Next Post

தமிழர்களின் பங்களிப்பு-அனைத்து விடுதலை வீரர்களுக்கும் வீரமங்கையருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

Next Post
தமிழர்களின் பங்களிப்பு-அனைத்து விடுதலை வீரர்களுக்கும் வீரமங்கையருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

தமிழர்களின் பங்களிப்பு-அனைத்து விடுதலை வீரர்களுக்கும் வீரமங்கையருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »