இரண்டாம் ஆண்டு துவக்கம் – சித்தர் பூமி சித்திரை 1 (ஏப்ரல் 14)
சித்திரை 1 உலக சித்தர்கள் தினம் (World Siddhar day) & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உலக சித்தர்கள் தினமான இன்று நம் சித்தர்களை மனதில் எண்ணி மனமுருகி வணங்குவோம், வாழ்வில் வளம் பெறுவோம்.
உலக சித்தர்கள் தினமான இன்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சித்தர் பூமிக்கு ஆதரவு அளித்து வரும் உலக தமிழர்கள் அனைவருக்கும் சித்தர் பூமி சார்பாக உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சித்தர்பூமி இணைய தளம் வாயிலாக, தினசரி ஆன்மீக செய்திகள் உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதில் எங்கள் மனம் மகிழ்கிறது.
அனைவருக்கும் உலக சித்தர்கள் தினம் & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றும் இறைபணியில்
பா.சுதாகர், M.பூமான்
சித்தர் பூமி மற்றும் இணைய தள குழுவினர்
+91-73050 18180, www.siddharbhoomi.com










