• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உங்க கால் விரல் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்?

siddharbhoomi by siddharbhoomi
December 7, 2018
in பொது
0
உங்க கால் விரல் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உங்க கால் விரல் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்?

ஒருவரின் கால் பாதத்தில் இருக்கும் விரல்களை வைத்தே அவர்களின் உறவுமுறை,

அவர்களின் உடல் நலம் பற்றி கூட கணிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பெரு விரல்

மற்ற விரல்களை விட பெரு விரல் பெரிதாக இருப்பவர்கள் படைப்பு திறம் மிக்கவர்களாக

இருப்பார்கள். எல்லா வித பிரச்சனைகளுக்கும் இவர்கள் புத்திசாலிதனமாக தீர்வை

எடுப்பார்கள்.

அதே சமயத்தில் மற்ற விரல்களை விட பெரு விரல் சிறிதாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல

விடயங்களை செய்வார்கள்.

திறம்பட பிரதிநிதிப்படுத்தக்கூடிய பல திறமையான இவர்களுக்கு இருக்கும்.

இரண்டாம் விரல்

இரண்டாம் விரல் பெரிதாக உடையவர்கள் தரமான தலைவர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு படைப்பு திறன் அதிகம் இருக்கும்.

இரண்டாம் விரல் சிறிதாக உடையவர்கள் எதையுமே சுமையாக பார்பார்கள். ஆனாலும் அந்த விடயங்களை இணக்கமாக கையாள்வார்கள்.

மூன்றாம் விரல்

மூன்றாம் விரல் மற்றதை விட பெரிதாக இருப்பவர்கள் பணியில் தனித்துவமாகவும், துடிப்பாகவும் இருப்பார்கள்.

இதுவே சிறிதாக இருப்பவர்கள் அதிக ஓய்வாகவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள்.

நான்காவது விரல்

நான்காவது விரல் பெரிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதுவே விரல் சுருண்டிருந்தால் அவர்கள் உறவு முறையில் மகிழ்ச்சி இருக்காது.

நான்காவது விரல் சிறிதாக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.

சிறிய விரல்கள்

எல்லா விரல்களும் சிறிதாக இருப்பவர்கள் குழந்தை தனமாக இருப்பார்கள். எந்தவொரு பொறுப்பை விரும்பாமல் இருக்கும் இவர்கள் எளிதில் எல்லாவற்றுக்கும் சலித்து கொள்வார்கள்

விரல் அளவு

விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெரிதாக இருப்பவர்கள் முறைப்படியான துல்லியமாக எல்லாவற்றையும் செய்வார்கள். நட்புக்கு விசுவாசமாகவும் இவர்கள் திகழ்வார்கள்.

Previous Post

கருடன்!

Next Post

27 நட்சத்திரக்காரர்களும்… அவர்களின் வெற்றிநாட்களும்!

Next Post
27 நட்சத்திரக்காரர்களும்… அவர்களின் வெற்றிநாட்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்... அவர்களின் வெற்றிநாட்களும்!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »