தமிழக சுகாதாரத்துறை – பாராட்டுகிறோம்.
தமிழக முதல்வர் எடப்பாடி திரு.க. பழனிசாமி அவர்கள், மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களை அவரின் சிறப்பான சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு பணிகளுக்காக மனதாரப் பாராட்டுகிறோம்.
கொரோனா வைரஸ் பரவாதிருக்க அல்லும் பகலும் அயராது பாடுபடும் மருத்துவர், அமைச்சர் கூல் ஆக, இதற்கு முன்பு கூட முக்கியத் தருணங்களில் தமது நல்ல பங்கை ஆற்றி இருக்கிறார்.
அவரின் தெளிவு, அன்பான அணுகுமுறை, அக்கறை கலந்த பேச்சு செயல் இப்படித் திகழும் தமிழக முதல்வர் எடப்பாடி திரு.க. பழனிசாமி அவர்கள், மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களை மனதாரப் பாராட்டுவோம் கட்சி பேதமின்றி.











