தைப்பெண்ணே
வருக..! வருக..!
உன் வரவால் …எம்
மக்கள் மனம்
மகிழட்டும்.
துவண்டு கிடக்கும்
எம் …சமுதாயம்..
துணிந்து எழட்டும்
வாடிக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள் பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக….
எனது மனமார்ந்த இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் by
Mrs.சி. தங்கலட்சுமி
ஓம் நமசிவாய











