• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஹோமங்களும்அதன்பயன்களும்..!

siddharbhoomi by siddharbhoomi
August 7, 2018
in ஆன்மிகம்
0
ஹோமங்களும்அதன்பயன்களும்..!
31
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஹோமங்களும்அதன்பயன்களும்..!

அக்னிக்கு அர்பணிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உறிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம். அக்னிக்கு  அர்பணிக்கும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது  சூட்சம ரகசியம். அது உறிய முறையில் காலத்தே நம்மை வந்து அடையும்.

மகா கணபதி ஹோமம்:

தடையின்றி செயல்கள் நடைபெவும், லட்சுமி கடாச்சம் பெறவும்.

சந்தான கணபதி ஹோமம்:

நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம்: கல்விக்காக

மோகன கணபதி ஹோமம்:  திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம்: வியாபார லாபத்திற்காக

நவகிரக ஹோமம்: நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம்: ஏழையும் செல்வந்தனாவான்

துர்க்கா ஹோமம்: எதிரிகளின் தொல்லை அகல

சுதர்சன ஹோமம்: கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் அகல

ஆயுஷ் ஹோமம்: ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்

மிருத்துந்தய ஹோமம்: ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்

தன்வந்திரி ஹோமம்: நோய் நிவாரணம்

ஸ்வயம்வரா ஹோமம்: திருமணதடை அகல, விரைவில் கைகூட

சந்தான கோபால கிருஷ்ணஹோமம்: குழைந்தை பேறு கிடைக்க

மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம்: மேற்கல்வி, தெளிந்த சிந்தனை கிடைக்கும்.

 

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.

நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.

                                                                         –அகத்தியர்-

சித்தர் பூமி Online ல் தினசரி ஆன்மீக செய்திகள் படியுங்கள்..!

 

Previous Post

நம்பிக்கை கொள்-இராமகிருஷ்ண பரமஹம்சர்,சுவாமி விவேகானந்தர்.

Next Post

தமிழுள்ளவரை…. தமிழருள்ளவரை…

Next Post
தமிழுள்ளவரை…. தமிழருள்ளவரை…

தமிழுள்ளவரை.... தமிழருள்ளவரை...

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »