• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கோவிலுக்கு சென்று வரும் பொழுது இதெல்லாம் தொலைந்து போனால் என்ன அர்த்தம் தெரியுமா?

siddharbhoomi by siddharbhoomi
December 30, 2021
in ஆன்மிகம்
0
கோவிலுக்கு சென்று வரும் பொழுது இதெல்லாம் தொலைந்து போனால் என்ன அர்த்தம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கோவிலுக்கு சென்று வரும் பொழுது இதெல்லாம் தொலைந்து போனால் என்ன அர்த்தம் தெரியுமா?

சில சமயங்களில் கோவிலுக்கு சென்று வரும் பொழுது அபசகுனமாக ஏதாவது ஒரு பொருளை தொலைத்து விட்டு வருவது உண்டு.

கோவிலுக்கு வெளியில் விடும் காலணி முதல் நாம் கொண்டு செல்லும் ஏதாவது ஒரு விலை உயர்ந்த அல்லது விலை குறைவுள்ள பொருட்கள் வரை நாம் பல சமயங்களில் தொலைத்து விட்டு வருவது உண்டு.

கோவிலுக்கு தானே செல்கிறோம்? ஏன் இப்படி நடக்கிறது? என்று பலரும் யோசிப்பது உண்டு.

நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது சில சமயங்களில் உங்களிடம் இருக்கும் மணிபர்ஸ் தொலைந்து விடுவது உண்டு.

கையில் கொண்டு சென்ற பணத்தைத் தொலைத்து விட்டு, ஏண்டா கோவிலுக்கு போனோம் என்று ஆகிவிடும்! இறைவனை தரிசனம் செய்ய தானே போகிறோம் ஏன் இப்படி அபசகுனமாக நடக்கிறது? என்று சிந்திப்பவர்கள் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் பொழுதும், சென்று வரும் பொழுதும் எந்த ஒரு விஷயமும் இயல்பாக நடப்பது இல்லை.

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில் நீங்கள் கோவிலுக்கு சென்று மணி பர்சை தொலைத்து விட்டு வந்தால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.

அந்த பணத்தில் இருந்து நீங்கள் வாங்க வேண்டிய ஏதாவது ஒரு பொருள் மூலம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட இருக்கலாம்.

அந்தப் பணம் உங்களிடம் இருந்தால் தானே நஷ்டம் ஏற்படும். அதனால் இறைவன் ஒரு சிறு திருவிளையாடல் புரிந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

பணம் தொலைந்தால் அந்த பொருளை நீங்கள் வாங்க முடியாமல் போய் விடும். இதனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.

கோவிலுக்கு செல்கிறீர்கள் அங்கு வெளியில் விடும் செருப்பை தொலைத்துவிட்டு வருகிறீர்கள். கோவிலுக்கு செல்லும் பொழுது செருப்பு தொலைந்தால் தரித்திரம் நீங்கும் என்று கூறுவார்கள்.

காலனியை மாட்டும் பாதத்தில் சனி ஆட்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே செருப்பு தொலைந்தால் வர இருக்கும் பிரச்சனைகளும், தரித்திரங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறுவது போல, பாதத்திற்கு வந்தது காலணியோடு சென்றுவிட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

சிலர் தங்கள் செருப்பு தொலைந்து விட்டதற்காக, வேறு ஒருவருடைய செருப்பை மாட்டிக் கொண்டு வருவது உண்டு.

இது மிகப்பெரிய பாவத்தை சேர்க்கும், நீங்கள் புதிதாக ஒரு செருப்பு வாங்கி மாட்டிக் கொள்ளலாம். ஒரு சிலர் ஆன்மீக யாத்திரைக்கு செல்லும் பொழுது பெண்கள் மாங்கல்யத்தை தொலைத்து விடுவது உண்டு.

வேண்டுதல் இல்லாமல் இப்படி திருமாங்கல்யம் தொலைவது என்பது அபசகுனமாக கருத வேண்டாம்.

உங்கள் கணவருக்கு வரவிருக்கும் ஆபத்து அதற்கு சான்றாக இருக்கும் மாங்கல்யம் எடுத்துக் கொண்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கோவிலுக்கு சென்று வரும் பொழுது இது போல பொருட்கள் தொலைவதில், ஒவ்வொரு பொருட்களுக்கும் அர்த்தம் உண்டு.

பொன், பொருள், பணம் போன்ற அத்தனையும் நமக்கு ஒரு செயலை செய்ய வைக்கிறது.

அந்த செயல் நடக்காமல் இருக்க, இறைவன் புரியும் திருவிளையாடலாக தான் இதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அப சகுனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது .

எனவே இனி கோவிலுக்கு சென்று வரும் பொழுது ஏதாவது தொலைந்தால் கவலை பட வேண்டாம்.

Previous Post

ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)

Next Post

அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

Next Post
அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில்!

March 15, 2026
21 உளவியல் கோட்பாடுகள் தெரிஞ்சா?

21 உளவியல் கோட்பாடுகள் தெரிஞ்சா?

March 14, 2026
பண்பொழி அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்..!!

பண்பொழி அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்..!!

March 13, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »