• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பித்ரு கடன்கள் அகல செய்ய வேண்டிய தானம் இதுதான்.

siddharbhoomi by siddharbhoomi
October 2, 2022
in ஆன்மிகம்
0
பித்ரு கடன்கள் அகல செய்ய வேண்டிய தானம் இதுதான்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பித்ரு கடன்கள் அகல செய்ய வேண்டிய தானம் இதுதான்.

பெற்றவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது எதையும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இருக்கிறதா? பித்ரு கடன்கள் அகல செய்ய வேண்டிய தானம் இதுதான்.

நம்முடன் இருக்கும் பொழுது யாருடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை! அதே போல

தாய், தந்தையர் நம்முடன் இருந்து நமக்கு எல்லா விஷயங்களையும் செய்து, சொல்லிக்

கொடுக்கும் பொழுது அவர்களுடைய அருமையை புரிந்து கொள்ளாத நாம், அவர்கள் இல்லாத

பொழுது ஏனோ நிறையவே வருத்தப்பட்டு கொண்டிருப்போம். இருக்கும் பொழுது செய்ய

வேண்டிய கடமைகளை செய்வது தான் அனைவருக்கும் நல்லது.
🐄
இப்படி உங்களால் செய்ய முடியாத நேரத்தில் உங்களுடன் இருந்த உங்களுடைய பெற்றோர்கள், செய்ய முடியும் பொழுது உங்களுடன் இல்லாமல் போய்விட்டார்களா? இதனால் கவலையுடன் இருக்கிறீர்களா? இந்த ஒரு விஷயத்தை நாம் செய்யும் பொழுது இந்த வருத்தத்தில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்கிறது ஆன்மீகம்.
🐄
பித்ரு கடன் என்பது முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். பெற்றோர்கள் மட்டும் அல்ல, அவர்களுடைய பெற்றோர்கள், ரத்த வழி உறவினர்கள் அனைவருமே முன்னோர்கள் தான். இவர்களுக்கு உரிய கடமைகளை நாம் இறந்த பின்பு செய்யாவிட்டால், பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதனால் நமக்கு பித்ரு கடன் உண்டாகிறது. கடன்கள் அகல, பசுவை தானம் செய்ய வேண்டும் அல்லது பசுக்களுக்கு தேவையான விஷயங்களை தானம் செய்ய வேண்டும் என்பது நியதி!
🐄
அமாவாசை, திதி தர்ப்பணம் செய்யும் பொழுது, மஹாலயம் போன்ற நாட்களில் எல்லாம் பசுக்களுக்கு அகத்திக்கீரை போன்றவற்றை தானம் செய்வதை பார்த்திருப்போம். பசுக்களுக்கு செய்யும் தானம் ஆனது, பித்ரு கடன்களை போக்கும் என்பது ஐதீகம். அது போல நீண்ட நாட்கள் பெற்றவர்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்கிற வருத்தத்துடன் இருப்பவர்கள் பசுவை தானம் செய்ய வேண்டும். பால் கொடுக்கும் பசுவை கன்றுடன் சேர்த்து வாங்கி கொடுக்க முடிந்தால் நீங்கள் கோவிலுக்கு இவைகளை தானம் செய்யலாம். கோவிலுக்கு பசுக்களை தானம் செய்ய முடியாதவர்கள், பசு வளர்ப்பவர்கள் அல்லது பால் கறந்து கொடுப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த தானத்தை கொடுக்கலாம்.
🐄
இவ்வாறு செய்வதன் மூலம் பித்ரு கடன் முழுமையாக ஆகலும், அதனால் வரக்கூடிய பிரச்சினைகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். பித்ரு தோஷம், பித்ரு கடன் இருப்பவர்களுக்கு வாழ்வில் தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இவர்கள் என்னதான் முதலீடு, முயற்சி போன்றவற்றை செய்தாலும் தொடர் சறுக்கல்கள் ஏற்படும். இப்படி வாழ்க்கையில் தொடர்ந்து சறுக்கி கொண்டே இருப்பவர்கள், கவலையுடன் இருப்பவர்கள், பெற்றோர்களுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்கிற ஏக்கம் கொண்டிருப்பவர்கள், அமாவாசை தோறும் திதி தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் ஆகியோர் பசுக்களுக்கு இது போல அகத்திக்கீரை தானம் செய்வது, பச்சரிசி தானம் செய்வது, வாழைப்பழம் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.
🐄
இதன் அடுத்தபடியாக பசுவை வாங்கி தானம் செய்வதாக ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்களால் முடிந்தால் பசுவை விலை கொடுத்து வாங்கி, அதை தானமாக கோவிலுக்கு அல்லது மாடுகள் வளர்ப்பவர்களிடம் தானமாக கொடுத்துவிட்டு வாருங்கள். இவ்வளவு காசு செலவு செய்ய முடியாது என்பவர்கள், வேறொரு பரிகாரத்தை செய்யலாம். பசுக்கள் வளர்ப்பவர்களுக்கு மாதாமாதம் பசுக்களுக்கு உரிய தீவனத்தை தானமாக வாங்கி கொடுக்கலாம். இது போல பசுக்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும், பித்ரு கடன்களை அகற்றும். பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை பசுக்களுக்கு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்கிறது ஆன்மீகம். இருக்கும் பொழுதே பெத்தவங்களுக்கு செய்ய முடியாதவங்க, இல்லாத பொழுது இந்த தானத்தையாவது செய்து பயனடையலாமே.

Previous Post

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள்

Next Post

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி

Next Post
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

March 9, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »