• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கேதுவும் -முருகனும்.

siddharbhoomi by siddharbhoomi
November 19, 2023
in ஆன்மிகம்
0
கேதுவும் -முருகனும்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கேதுவும் -முருகனும்.
🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍
ஜோதிடத்தில் #செம்பாம்பு என்று சொல்லக்கூடிய கேதுவிற்க்கும்.முருகனுக்கும் உள்ள தொடர்பு தான் இந்த பதிவு ..
🐍
கேது முதல் நட்சத்திரம் அஸ்வினி ராசிநாதன் செவ்வாய்.
🐍
கேது உச்சம் பலம் அடைவது விருச்சிகத்தில் அங்கே ராசிநாதன் செவ்வாய் ..
🐍
சந்திர கிரகணம் ஏற்படும் பொழுது சந்திரனை கேது மறைக்கும் பொழுது முழு நிலவானது செந்நிறமாக மாறும்..சூரியன் மறையும் அந்திவானம் செவ்வானம் ஆக காட்சியளிப்பது கேதுவின் காரகத்துவம். ஒருநாளின் இறுதியை முடிவு செய்வது கேது ..ஒரு வேலையில் மாற்றத்தை உருவாக்குபவர் கேது..இவர் செவ்வாயைப் போல செயல்படுவார்.
🐍
செவ்வாய்க்கு அதிபதி முருகன் ..ஜாதகத்தில் கேது தசை நடப்பவர்கள் கேது மற்ற ஏதாவது கிரகத்தை கிரகண படுத்தி தசை நடப்பவர்கள். திக்குத் தெரியாமல் தத்தளிப்பவர்கள் முருகனை வழிபாடு செய்வதன் மூலம் கேதுவை நல்ல முறையாக அதாவது நம்முடைய தீய கர்மபலனை குறைக்க வழிவகுப்பார் ..
🐍
சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம் ..தீபாவளி வருகிறது. ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்த மறுநாள் பிரதமை அன்று முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம் இருந்து ஆறாவது நாள் சூரசம்ஹாரம் வரை விரதம் இருப்பதன் மூலம் நம்முடைய ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்கலாம். நம்முடைய தீய கர்மங்களை குறைத்து நல் கர்மங்களை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
🐍
இந்த சஷ்டியில் விரதம் நாம் இருக்க ஆரம்பிக்கும் பொழுது சிலர் மிகக்கடுமையாக மிளகு விரதம் என்று எடுப்பார்கள் ஒரு நாள் ஒரு மிளகு வீதம் தண்ணீர் மட்டுமே அருந்தி ஆறு நாட்களும் விரதம் இருப்பார்கள் ..சிலர் பால் பழங்கள் அருந்தி விரதம் எடுப்பார்கள்.
🐍
தங்களால் என்ன முடியுமோ தங்கள் உடல்நிலை எதை ஏற்றுக் கொள்ளுமோ அதன்படி விரதம் எடுத்து ஆறு நாட்கள் முடியும்வரை முருகனை மனம் உருக வேண்டினால் ஜாதகத்தில் செவ்வாயினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள்.
🐍
நீச செவ்வாய் தசா நடப்பவர்கள் கேது தசை நடப்பவர்கள் கேது புக்தி. மேலும் அவப்பெயர் அவச்சொல் தங்களை விட்டு நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
🐍
கடன் பிரச்சனை தாளமுடியாமல் இருப்பவர்கள் கேதுவினால் மற்ற கிரகங்கள் மிக நெருக்கமான நிலையில் இணைந்து நடப்பது கேது தசையா என்று புலம்பிக் கொண்டு இருப்பவர்கள். முறையாக இந்த விரதம் அனுஷ்டித்து முருகனை மனம் உருக வேண்டினால் நம்முடைய தீய கர்ம வினைகள் நீங்கும்.

#ketuastrology #MuruganStories #HinduDeities #VedicAstrology #PlanetaryInfluences #DivineGuidance #SpiritualAwakening #CosmicEnergies #DeityWorship #AncientTraditions #AstrologicalSignificance #DivineIntervention #KetuIndia #MuruganWorship #HinduGods #SpiritualJourney #DivineBlessings #CelestialBeings #SacredTexts #AstrologicalRemedies #DivineProtection

Previous Post

தர்ம சாஸ்திரம்

Next Post

சூரசம்ஹாரதன்று செய்யக் கூடாதவை

Next Post
சூரசம்ஹாரதன்று செய்யக் கூடாதவை

சூரசம்ஹாரதன்று செய்யக் கூடாதவை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »