• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்

siddharbhoomi by siddharbhoomi
January 4, 2025
in பொது
0
அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்

அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்

ஸ்ரீ அரவிந்தர் அருளிய அன்னை (அத்தியாயம் 6 தொடர்ச்சி பக்கம் 74-75)

இந்நான்கைத் தவிர தெய்வ அன்னையின் மகாசக்திகள் மற்றும் உள்ளன. ஆனால் அவற்றைக் கீழே கொணர்வது மேலும் கடினமாய் இருந்துள்ளது; புவி ஆன்மாவின் பரிணாமத்தில் அவை இவ்வளவு முதன்மை வகித்து முன்னணியில் இருக்கவில்லை.

அவற்றுள் அதிமன சித்திக்கு இன்றியமையாவையான சாந்நித்யங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது ஒன்று.

அது மகோன்னத தெய்வீக அன்பிலிருந்து பொங்கிப் பாய்ந்து வரும் அதிசயமான, சக்திவாய்ந்த பரவசம், ஆனந்தம் இவற்றின் மூர்த்தி. இவ்வானந்தம் ஒன்றே அதிமனத்தின் அதி உயரங்களுக்கும் சடத்தின் அதல பாதாளங்களுக்கும் இடையே உள்ள அகழிக்குப் பாலம் அமைக்க வல்லது. இவ்வானந்தத்திடம் அதி அற்புதமான பர தெய்வீக வாழ்க்கையின் திறவுகோல் உள்ளது.

இப்போதுங்கூடத் தனது இரகசிய நிலைகளிலிருந்து பிரபஞ்சத்தின் மற்ற மகாசக்திகளின் வேலையை இதுவே தாங்கிநிற்கிறது. ஆனால் கட்டுண்ட, அகங்காரமயமான, இருள் மண்டிய மனித இயல்பு இம்மாபெரும் சாந்நித்யங்களை ஏற்கவோ, அவற்றின் வலிமை வாய்ந்த செயலைத் தாங்கவோ தகுதியற்றதாயுள்ளது.

திருவுருமாற்றமடைந்த மனம் உயிர் உடல்களில் நான்கு மகா சக்திகளும் தங்கள் இசைவையும் சுதந்திர இயக்கத்தையும் நிலைநாட்டிய பிறகே அந்த மற்ற அரிய பெரிய சக்திகள் புவி இயக்கத்தில் வெளிப்பட்டு விளங்குவதும், அதிமனச் செயல் இங்கு நடைபெறுவதும் சாத்தியமாகும்.

Previous Post

பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது1970 – 1990

Next Post

மனித ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் உறுப்புக்களை பலப்படுத்துவது எப்படி?

Next Post
மனித ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் உறுப்புக்களை பலப்படுத்துவது எப்படி?

மனித ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் உறுப்புக்களை பலப்படுத்துவது எப்படி?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »