• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சிவப்பிரகாசம் – சிவப்பிரகாசம் ஆனார்

siddharbhoomi by siddharbhoomi
January 12, 2025
in பொது
0
சிவப்பிரகாசம் – சிவப்பிரகாசம் ஆனார்

சிவப்பிரகாசம் - சிவப்பிரகாசம் ஆனார்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம் ஆனார்”.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் தலையாய உபதேசத்தை விளக்கும் “நான் யார்?” என்ற நூல் உருவாகக் காரணமானவர் திரு. மு. சிவப்பிரகாசம் பிள்ளை ஆவார். சிவப்பிரகாசம் பிள்ளை அவர்களின் ஆராதனை தினமான இன்று

(12-1-2025) ஸ்ரீ ரமணாச்ரமத்தில் அவர் பகவான்மேல் இயற்றிய பாடல்களை பக்தர்கள் பாராயணம் செய்து வழிபட்டனர்.

சிவப்பிரகாசம் பிள்ளை 1875 ஆம் ஆண்டு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள இடையன்பால்சொரி எனும் ஊரில் முத்துசாமிப் பிள்ளை-சொர்ணாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

சென்னையில் படித்துவந்த காரணத்தால் ‘பட்டணத்துப் பிள்ளை’ என்று அழைக்கப்பட்ட இவர் 1900 ஆம் ஆண்டில் தென்னாற்காடு ஜில்லா கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வந்தார்.

அலுவல் காரணமாக 1902 இல் திருவண்ணாமலைக்கு வந்தபோது, மலைமேல் குகை நமச்சிவாயர் ஆலயத்தில் இருந்து வந்த பிராமண சுவாமிகளைப் பற்றி கேள்வியுற்று அவரைத் தரிசித்து வெகுகாலம் அவருள் இருந்த நானார் எனும் வினாவிற்கு விடை வேண்டினார்.

அப்போது மௌனத்தில் இருந்துவந்த பிராமண சுவாமி (பகவான் ரமணர்) பிள்ளையவர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக தக்க விடையருளினார். அவைகளே பின்னர் நானார் எனும் தனிப் புத்தகமாக உருவானது.

1910 ல் பிள்ளையவர்கள் பணியை ராஜினாமா செய்தார். இடையன்பால்சொரியில் ஆன்ம சாதனையில் ஈடுபட்டு வந்த இவர் அவ்வப்போது பகவான் ரமண மகரிஷிகளையும் தரிசித்து வந்தார். தமது 72 ஆவது வயதில் (1948 ஆம் ஆண்டு மார்கழி 29) அன்று தேக உபாதியை விட்டு குருபதத்தில் ஐக்கியமானார்.

இவர் மறைந்த செய்தியைக் கேட்டு பகவான் “சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம் ஆனார்” என்று இவரின் முக்தியை உறுதி செய்தார்.

இவர் இயற்றிய நூல்கள்:

ஸ்ரீ ரமண சரித அகல், அனுக்கிரக அகவல், ஸ்ரீ ரமண சற்குருமாலை, தேவமாலை, விண்ணப்பம், பாதமாலை, மற்றும் பல தனிப்பாடல்களாகும்.

Previous Post

திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரம்

Next Post

12  வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா ஜனவரி 13

Next Post
12  வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா ஜனவரி 13

12  வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்ப மேளா ஜனவரி 13

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »