• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கொல்லூர் முகாம்பிகை

siddharbhoomi by siddharbhoomi
May 29, 2026
in கோயில்கள்
0
கொல்லூர் முகாம்பிகை

கொல்லூர் முகாம்பிகை

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கொல்லூர் முகாம்பிகை:

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், சௌபர்ணிகா நதிக்கரையில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது.

இது சக்திவாய்ந்த 51 சக்தி பீடங்களில்  ஒன்றாகும்.

பார்வதி (காளி) மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய முப்பெரும் சக்திகளும் ஒருங்கிணைந்த சக்தியாக இங்கு மூகாம்பிகை அருள்புரிகிறார்.

கோல மகரிஷி இங்கு தவம் புரிந்தபொழுது அவரது தவத்துக்கு இடையூறாக இருந்த மூகாசுரன் என்ற அரக்கனை மூகாம்பிகை வென்றதாக

புராண வரலாறு கூறுகிறது.

இதனால் எதிர்ப்புகளை அகற்றும் சக்திவாய்ந்த ஆலயங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.

மேலும் ஆதிசங்கரர் இந்த ஸ்தலத்தில் ஸ்ரீ சக்ரத்தை நிறுவியுள்ளார்.

மேற்படி ஸ்ரீ சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் அருள்பாலிப்பதாக ஆதிசங்கரர் அருளியுள்ளார்.

ஆதிசங்கரர் வகுத்த வழிகாட்டுதலின் படி  இன்றும் இவ்வாலயத்தில் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

💥சண்டி ஹோமம்:

எதிரி பாதிப்பு நீங்க திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாஹம் நடைபெறுவது போல் இவ்வாலயத்தில் சண்டி யாகம்

நடைபெற்று வருகிறது.

எதிரிகள் செய்யும் பில்லி சூனிய பாதிப்பில் இருந்து விடுபடவும், தடைகள் நீங்கவும், செல்வ வளம் பெறவும் முப்பெரும் தேவிகளின் அருளை ஒருங்கே பெற சண்டி யாகம் மேற்கொள்ளப்படுகிறது.

எதிரிகளின் மறைமுக பாதிப்பு அகல

முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்து உள்ளார்கள்.

தற்சமயம் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் இவ்வாலயத்தில் தரிசனம்

செய்தது குறிப்பிடதக்கது.

மேலும்  இசைஞானி இளையராஜா அவர்கள் இவ்வாலயத்தில் தான் வழிபட்ட பிறகே தனக்கு முன்னேற்றம் கிடைத்தாக பல பேட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார்.

தற்கால பிரபலங்கள் மட்டும் இன்றி முற்காலத்திலும் போருக்கு செல்லும் முன்பு மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

🌹எதிரிகளின் சூழ்ச்சி அகலவும்

🌹தடைகள் அகலவும்

🌹புத்தி கூர்மை அதிகரிக்கவும்

🌹செல்வ வளம் பெறவும்

அன்னை மூகாம்பிகையை தரிசிப்பதால் கிடைக்கும் என்பது உண்மை.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

#பிரசன்னம் பார்க்கவும்

#தீர்வை பெறவும்

Previous Post

விதியை மாற்றிய இடைக்காட்டுச் சித்தர்

Next Post

குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்

Next Post
குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்

குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்

குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்

May 30, 2026
கொல்லூர் முகாம்பிகை

கொல்லூர் முகாம்பிகை

May 29, 2026
விதியை மாற்றிய இடைக்காட்டுச் சித்தர்

விதியை மாற்றிய இடைக்காட்டுச் சித்தர்

May 28, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »