• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஒத்தைவேட்டி சித்தர்

siddharbhoomi by siddharbhoomi
July 18, 2026
in சித்தர்கள்
0
ஒத்தைவேட்டி சித்தர்

ஒத்தைவேட்டி சித்தர் ஜீவசமாதி கோவில்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஒத்தைவேட்டி சித்தர்

ஒத்தைவேட்டி சித்தர் 65 ஆண்டுகளுக்கு முன் #மகாசமாதி அடைந்த சித்தர் அதாவது கண் சிமிட்டா மகான் எனவும் அழைக்கக்கூடிய ஒத்தைவேட்டி சித்தருடைய மகாசமாதி #கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கடம்பன் குறிச்சி என்ற ஊர்ல 1895 ஆம் ஆனி மாதத்துல வைத்தியநாத சாஸ்திரி அவர்களுக்கும் அலங்காரவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறக்கிறார்.

இவருடைய வம்சாவளி ராமப்பட்டலா என்ற வம்சாவளியைச் சேர்ந்தவர்.

சித்தர் அவர்கள் கடவுள் மேல் வச்சிருந்த அளவு கடந்த அன்பினால் 16 வயசுல துரவரம் மேற்கொள்கிறார்.

பன்னிரண்டாவது வயசுல வட தேசத்தை நோக்கி யாத்திரை போறாங்க.

சித்தருடைய இயற்பெயர் சிக்நானந்த சரஸ்வதி. மக்கள் எல்லாரும் இவரை ஒத்தைவேட்டி சித்தர் கண் சிமிட்டா மகான் என அழைச்சிருக்காங்க.

இவருக்கு கண் சிமிட்டா மகான் பேர் வரக் காரணம் சுவாமி அவர்கள் கண்ணை சிமிட்டாமல் சூரியனை வெகு நேரம் பாத்துக்கிட்டே இருப்பாங்க. அந்த காரணத்தால தான் இவருக்கு கண் சிமிட்டா மகான் அப்படின்னு அழைக்கப்படுறார் மக்களால்.

அது மட்டும் இல்லாம ஆற்று நீரில் மூழ்கி பல நாட்கள் தவமும் செஞ்சிருக்காங்க.

ஒத்தைவேட்டி சித்தர் அவர்கள் வாழ்ந்த காலத்துல அந்த ஊர் மக்களுடைய உணவு பற்றாக்குறையோ, பொருளாதார குறைவோ, உடல்நலக் குறைவோ எதுவும் இல்லாம எல்லாரையும் நல்ல சிறப்பான முறையில வச்சிருந்திருக்கார்.

சித்தர் அவர்களை ஒத்தைவேட்டி சித்தர் என அழைக்கக் காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா, சித்தர் அவர்கள் ஒரே ஒரு வேட்டியை மட்டும் தன்னுடைய தோளில் போட்டு உலா வந்திருக்காங்க. அந்தப் காரணத்தால தான் இவரை ஒத்தைவேட்டி சித்தர் அப்படின்னு அழைச்சிருக்காங்க.

ஒத்தைவேட்டி சித்தருடைய மகாசமாதி கோவில் எங்க அமைஞ்சிருக்குன்னு பார்த்தீங்கன்னா கரூர் மாவட்டத்தில் லைட் ஹவுஸ் என்ற இடத்துல அதாவது அமராவதி ஆற்றங்கரை பக்கத்துல இருக்கக்கூடிய படிக்கட்டுத்துறை என்ற இடத்துல தான் இவருடைய #ஜீவசமாதி கோவில் அமைஞ்சிருக்கு.

Previous Post

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

Next Post

இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்?

Next Post
இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்?

இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்?

இது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்?

July 19, 2026
ஒத்தைவேட்டி சித்தர்

ஒத்தைவேட்டி சித்தர்

July 18, 2026
உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

July 17, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »