திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா 2019
10.02.19 காலை 5-6 கொடியேற்றம்
11.02.19 இரவு சுவாமி சிங்ககேடய சப்பரம் அம்மன் சின்ன பல்லக்கு
12.02.19 மாலை சுவாமி தங்கமுத்துகிடா வாகனம்,அம்மன் வெள்ளி அன்ன வாகனம்
13.02.19 மாலை சுவாமி வெள்ளியானை வாகனம்,அம்மன் வெள்ளிசரப வாகனம்
14.02.19 மாலை குடவரை வாயில் தீபாராதனை சுவாமி அம்மன் தங்கமயில் வாகனம்
15.02.19 இரவு சுவாமி வெள்ளித்தேர், அம்மன் இந்திர விமானம்
16.02.19 காலை அருள்மிகு சண்முகப்பெருமான் உருகு சட்ட சேவை. மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி
17.02.19 அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி,
பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி
18.02.19 இரவு சுவாமி தங்க கயிலாயவாகனம்
19.02.19 காலை 6-6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் திருத்தேர்
20.02.19 இரவு தெப்பஉற்சவம்
21.02.19 மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டுத் திருக்கோலம் சுவாமி அம்பாள் மலர்கேடய சப்பரத்தில் உலா
திருவிழா நிறைவு
சிவாயநம.











