• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

விருச்சிக ராசி நேயர்களே

siddharbhoomi by siddharbhoomi
June 6, 2020
in ஜோசியம்
0
விருச்சிக ராசி நேயர்களே
4
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

விருச்சிக ராசி நேயர்களே–

சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலோனர் கடந்த 7ஆண்டுகளாக ஏழரைச்சனி பகவானால்

படாதபாடு பட்டு விட்டனர் அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது

ஏன் வாழ்கிறாம் என்று வாழ்க்கையே வெறுத்து போய் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்

வாழ்க்கை பாடத்தை தெளிவாக கற்று கொடுத்து இருப்பார் சனிபகவான்

சிலரது குடும்பத்தில் கணவன் மனனவிக்கு இடையே சண்டை சச்சரவுகள், , கருத்து வேறுபாடு,

பிரிவு போன்றவை ஏற்பட்டு இருக்கும்..

உச்சன் தலையில் இருந்து முழங்காலுக்குள் ஒரு சொட்டு ரத்தமாவது வெளியே எடுத்து இருப்பார் இந்த சனிபகவான்..சில பேருக்கு கை, கால் முறிவு அல்லது சிறு விபத்து ஏற்பட்டு இருக்கும்…

பெண்களுக்கு இந்த ஏழரை சனியில் முடி கொட்டுதல், வயிற்று வலி ,மாதவிடாய் கோளாறுகள் போன்றவை ஏற்பட்டு இருக்கும்..சிலபேருக்கு புதிய ஆசையை காட்டி நஷ்டங்களை ஏற்படுத்தி இருப்பார் இந்த சனிபகவான்..

வேலையில் இருப்பவர்கள் பல வித சிரமங்களை சந்தித்து இருப்பார்கள் இந்த ஏழரைச்சனியில் ..சிலருக்கு உடல்நிலையில் தொந்தரவு கொடுத்து ஆயுளை சோதித்து பார்த்து இருப்பார் இந்த சனிபகவான்..

சிலருக்கு வீடு கட்டும் பாக்கியத்தை கொடுத்து கடன் வாங்க வைத்து இருப்பார் சனிபகவான்..இளைஞர்களுக்கு காதல் ஆசையை உண்டாக்கி காதல் தோல்வியை ஏற்படுத்தி இருப்பார் சனிபகவான்..

கவலை வேண்டாம்.. உங்களுக்கு வரும் சனிபெயர்ச்சிக்கு பிறகு அனைத்து கஷ்டங்களும் குறையும்.. வாழ்க்கையில் மாற்றங்களும்,ஏற்றங்களும் வரும்..ஏழரைசனி பகவான் விலகும் நேரத்தில் உங்கள் வயதிற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான ஒரு நல்லதை கண்டிப்பாக செய்து விட்டு போவார் சனிபகவான்…அதுவரையில் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்…

நல்லது நடக்கும்..! நல்லதே நடக்கும்..!

 

Previous Post

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்

Next Post

எந்த மந்திரத்துக்கு என்ன பலன்?

Next Post
எந்த மந்திரத்துக்கு என்ன பலன்?

எந்த மந்திரத்துக்கு என்ன பலன்?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »