இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சித்தர் பூமி
என் அன்பு நண்பர்களே,
சகோதர சகோதரிகளே,
தேசபக்தர்கள் என் நண்பர்கள்,
ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் என் நண்பர்கள்,
இயற்கையை நேசிப்போர் என் நண்பர்கள்,
சமூக ஆர்வலர்கள் என் நண்பர்கள்
பெண் குழந்தைகளை தெய்வமாகப் பார்ப்போர் என் நண்பர்கள்,
மனைவியைத் தவிர அனைத்து பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் கருதுவோர் என் நண்பர்கள்,
பொருளாதார நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போர் என் நண்பர்கள்,
பெரியோர்களை மதிப்போர் என் நண்பர்கள்,
பிறர்க்கு உதவும் குணம் படைத்தோர் என் நண்பர்கள்..
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் என் அன்பு சித்தர் பூமி ஆன்மீக சிந்தனை
நண்பர்களே..
சித்தர் பூமி
Online ல் ஆன்மீக செய்திகள் தினசரி படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள்.
சித்தர் அருள் கிடைக்கும்..!











