பணம் மட்டுமே வாழ்க்கை – அல்ல..!
அதையும் தாண்டி
மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் நிறைய உள்ளது..!
மன நிம்மதி, அன்பு, உறவு,நட்பு,தவம், தியானம்..!
இவை எல்லாமே பணத்தால் வருபவை அல்ல..!
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்..!
ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும்..!
சிந்தித்து செயல்படுவோம்…!!!
வாழ்வது ஒருமுறை,











