- நல்லதை நினைக்கும் போது
- நல்லதை பார்க்கும் போது
- நல்லதை கேட்கும் போது
- நல்லதை பேசும் போது
- அகங்காரம் கொள்ளும் நேரம்
- பாசம் கண்களை மறைக்கும் நேரம்
- ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
- கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
- தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
- கவலைப்படும் நேரம்
- பயப்படும் நேரம்
- கலங்கும் நேரம்
- முயலாத நேரம்
- பொறாமைப்படும் நேரம்
- புறம் கூறும் நேரம்
- கோள்சொல்லும் நேரம்
- சதி செய்யும் நேரம்
- தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்
- கடமையில் வழுவாத நேரம்
- அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்











