இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை 23-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை காலை வணக்கம். இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ~ ஆனி~ 09~{23.06.2021} புதன்கிழமை.
1.வருடம் ~ ப்லவ வருடம். {ப்லவ நாம சம்வத்ஸரம்}.
2.அயனம் ~ உத்தராயணம் .
3.ருது ~ க்ரீஷ்ம ருதௌ.
4.மாதம் ~ ஆனி ( மிதுன மாஸம்).
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
6. திதி ~ சதுர்த்தசி .
ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தசி .
7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம்}
8.நக்ஷத்திரம் ~ அனுஷம் காலை 10.54 AM. வரை. பிறகு கேட்டை .
யோகம் ~ சித்த யோகம் .
கரணம் ~ கரஜை , வணிஜை .
நல்ல நேரம் ~ காலை 09.30 AM ~ 10.30 AM. & 03.00 PM ~ 04.00 PM.
ராகு காலம் ~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM .
எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.
குளிகை ~ 10.30 AM ~ 12.00 NOON.
சூரிய உதயம். ~ காலை 05.54 AM.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.38 PM.
சந்திராஷ்ட்டமம் ~ பரணி , கார்த்திகை.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்
PANCHAANGAM AANI ~ 09 ~ (23.06.2021) WEDNESDAY
1.YEAR ~ PLAVA VARUDAM { PLAVA NAMA SAMVATHSARAM}.
2.AYANAM ~ UTHTHARAAYANAM.
3.RUTHU ~ GREESHMA RUTHU.
4.MONTTH ~ AANI { MITHUNA MAASAM}
5.PAKSHAM ~ SUKLA PAKSHAM.
6.THITHI ~ CHATURDHASI.
SRAARTHTHA THITHI ~ CHATURDHASI.
7.DAY ~ WEDNESDAY( SOWMYA VAASARAM).
8.NAKSHATHRAM ~ ANUSHAM UPTO 10.54 AM. AFTERWARDS KETTAI.
YOGAM ~ SIDHDHA YOGAM .
KARANAM ~ GARAJAI, VANIJAI .
RAGU KALAM~ 12.00 PM ~ 01.30PM.
YEMAGANDAM ~ 07.30 ~ 09.00 AM.
KULIGAI ~ 10.30AM ~12.00 PM.
GOOD TIME ~ 09.30 AM TO 10.30 AM & 03.00 PM ~ 04.00 PM.
SUN RISE ~ 05.54 AM.
SUN SET ~ 06.38 PM.
CHANDRAASHTAMAM ~ BHARANI , KAARTHIGAI .
SOOLAM ~ NORTH.
PARIGARAM~ MILK~











