சிதம்பரம் ஆனி திருமஞ்சன உத்ஸவ பத்திரிக்கை
சிதம்பரம் (தில்லை)
ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத
ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்தி திருக்கோயில்
(06/07/2021)
காலை : கொடியேற்றம்
இரவு-பஞ்ச மூர்த்திகள் தங்கம், வெள்ளி மஞ்சம்
(07/07/2021) வெள்ளி சந்திரபிரபை
(08/07/2021) தங்க சூரியபிரபை
(09/07/2021) வெள்ளி பூத வாகனம்
(10/07/2021) வெள்ளி ரிஷப வாகனம் (தெருவடைச்சான்)
(11/07/2021) வெள்ளி யானை வாகனம்
(12/07/2021) தங்க கைலாச வாகனம்
(13/07/2021) தங்க ரதத்தில் ஸ்ரீ பிட்சாடன மூர்த்தி வீதி உலா
ஸ்ரீ சோமாஸ்கந்தர் குதிரை வாகனம்
(14/07/2021) காலை திருத்தேர்
இரவு ஸ்வாமின் ராஜ சபைக்கு (ஆயிரங்கால் மண்டபம்) பிரவேசம்
(15/07/2021) அதிகாலை மஹா அபிஷேகம்
காலை திருவாபரண அலங்காரம்
மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா
மதியம் ஆனி திருமஞ்சன உற்சவ
ஞானாகாச சித்ஸபா பிரவேசம்
(16/07/2021) முத்துப் பல்லக்கு வீதியுலா
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பார்வேர்டு செய்யவும். இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
இதுவும் ஒரு வகையான ஞானதானம் (அந்தப் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்) அனைவரும் இறைவன் காட்டும் வழியையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோர் சிக்கலில் இருந்து வெளி வந்து விடுகின்றனர் – என்றும் இறைபணியில் சித்தர் பூமி











