இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை 06-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
06-07-2021 – செவ்வாய்க்கிழமை, ஆனி 22, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 07.45 – 08.45
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.45 – 11.45
இரவு : 07.30 – 08.30
இராகு : 03.00 – 04.30 Pm
குளிகை : 12.00 – 01.30 Pm
எமகண்டம் : 09.00 – 10.30 am
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.58
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
திதி : அதிகாலை 00.38 வரை ஏகாதசி பின்பு துவாதசி
நட்சத்திரம் : மாலை 05.23 வரை கிருத்திகை பின்பு ரோகிணி
யோகம் : அதிகாலை 05.57 வரை மரணயோகம் பின்பு மாலை 05.23 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
சிதம்பரம், ஆவுடையர்கோவில் ஆகிய தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்ப உற்சவம்.
வழிபாடு : முருகப்பெருமானை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : கிருத்திகை விரதம்
எதற்கெல்லாம் சிறப்பு?
மரம் நடுவதற்கு நல்ல நாள்.
கால்நடைகள் வாங்குவதற்கு உகந்த நாள்.
மனை விற்க ஏற்ற நாள்.
மந்திர உபதேசம் பெற சிறந்த நாள்.










