இன்றைய முக்கியத்துவம் – பெல்ஜியம் தேசிய தினம்
இன்றைய முக்கியத்துவம் – பொலீவியா மாவீரர் தினம்
இன்றைய முக்கியத்துவம் – சிங்கப்பூர் இன சமத்துவ தினம்
1899 – இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்
2001 – தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் இறந்த தினம்
2007 – ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது
2014 – ரயில் பயணத்தின்போது தரமற்ற உணவுகள் சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, சம்பந்தபட்ட விற்பனையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க, ரயில்வே துறை முடிவு செய்தது .










