
1965 – மாலத்தீவு விடுதலை நாள்
1847 – லைபீரியா விடுதலை நாள்
2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது
1788 – நியூயார்க் அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது
1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது
1891 – டெஹீட்டி பிரான்சுடன் இணைந்தது
1974 – ராணுவ ஆட்சிக்கு பிறகு கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது










