இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை 02-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
02-07-2021 – வெள்ளிக்கிழமை, ஆனி 18, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 09.15 – 10.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 12.15 – 01.15
இரவு : 06.30 – 07.30
இராகு : 10.30 am – 12.00 Pm
குளிகை : 07.30 – 09.00 am
எமகண்டம் : 03.00 – 04.30 Pm
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.57
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி : இரவு 07.34 வரை அஷ்டமி பின்பு நவமி
நட்சத்திரம் : காலை 08.13 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி
யோகம் : காலை 08.13 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
இராமேஸ்வரம் பார்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
வழிபாடு : காலபைரவரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.
விரதாதி விசேஷங்கள் : தேய்பிறை அஷ்டமி
எதற்கெல்லாம் சிறப்பு?
கடன்களை அடைப்பதற்கு உகந்த நாள்.
ரத்தினங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
வேண்டுதல்களை நிறைவேற்ற சிறந்த நாள்.
திருத்தலம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.










