இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை 18-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.

18-07-2021 – ஞாயிற்றுக்கிழமை, ஆடி 02, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.00 – 07.00
மாலை : 03.15 – 04.15
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.45 – 11.45
இரவு : 01.30 – 02.30
இராகு : 04.30 – 06.00 Pm
குளிகை : 03.00 – 04.30 Pm
எமகண்டம் : 12.00 – 01.30 Pm
நாள் – சமநோக்குநாள்
சூரிய உதயம் – 06.01
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி : அதிகாலை 00.31 வரை அஷ்டமி பின்பு இரவு 10.13 வரை நவமி பின்பு தசமி
நட்சத்திரம் : இரவு 10.29 வரை சுவாதி பின்பு விசாகம்
யோகம் : காலை 06.00 வரை அமிர்தயோகம் பின்பு இரவு 10.29 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.
ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி ரத உற்சவம்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் கனகதண்டியலில் பவனி.
வழிபாடு : ராமரை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
விவசாயம் செய்ய சிறந்த நாள்.
வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள்.
புத்தகம் வாங்க நல்ல நாள்.
வீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.











