இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை 01-07-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
01-07-2021 – வியாழக்கிழமை, ஆனி 17, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 10.45 – 11.45
மாலை : 12.15 – 01.15
கௌரி நல்ல நேரம் :
பகல் : –
இரவு : 06.30 – 07.30
இராகு : 01.30 – 03.00 Pm
குளிகை : 09.00 – 10.30 am
எமகண்டம் : 06.00 – 07.30 am
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.57
சூலம் – தெற்கு
பரிகாரம் – தைலம்
திதி : மாலை 06.37 வரை சப்தமி பின்பு அஷ்டமி
நட்சத்திரம் : காலை 06.48 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
யோகம் : அதிகாலை 05.56 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
வழிபாடு : ராமரை வழிபட நன்மை உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
சாந்தி முகூர்த்தம் வைக்க நல்ல நாள்.
ஆபரணங்களை அணிய உகந்த நாள்.
விதைகள் விதைக்க ஏற்ற நாள்.
வீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.











