இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை 30-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
30-06-2021 – புதன்கிழமை, ஆனி 16, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 09.15 – 10.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.45 – 11.45
இரவு : 06.30 – 07.30
இராகு : 12.00 – 01.30 Pm
குளிகை : 10.30 am – 12.00 Pm
எமகண்டம் : 07.30 – 09.00 am
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.56
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
திதி : மாலை 06.06 வரை சஷ்டி பின்பு சப்தமி
நட்சத்திரம் : அதிகாலை 05.42 வரை சதயம் பின்பு பூரட்டாதி
யோகம் : அதிகாலை 05.55 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்
திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
வழிபாடு : ராகவேந்திரரை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள்
தேய்பிறை சஷ்டி
எதற்கெல்லாம் சிறப்பு?
கல்வி கற்க தொடங்குவதற்கு நல்ல நாள்.
தானியம் வாங்க ஏற்ற நாள்.
பரிகார பூஜைகள் செய்ய உகந்த நாள்.
உடற்பயிற்சி பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.











