• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சிதம்பரம் நடராஜர் கோயில்

siddharbhoomi by siddharbhoomi
June 8, 2021
in கோயில்கள்
0
Chidambaram Natarajar Temple
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :

01) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின்

சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Center Point of World’s Magnetic Equator).

02) பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்.,

காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம் (நிலத்தை குறிக்கும்) காஞ்சி

ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில்

அதாவது சரியாக 79 Degrees., 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE)

அமைந்துள்ளது,

இன்று Google Map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று

பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு

பொறியியல்., புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

03) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம்

கோயிலில் 9 நுழைவு வாயில்களும்., மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை

குறிகின்றது.

04) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு

வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள்

சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15 x 60 x 24 = 21,600)

05) இந்த 21,600 தகடுகளை பதிக்க 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த

72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை

குறிக்கின்றது.

இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு

சேர்ப்பவையும் அடங்கும்.

06) திருமூலரின் திருமந்திரத்தில்”மானுடராக்கை வடிவு சிவலிங்கம்…மானுடராக்கை

வடிவு சிதம்பரம்…மானுடராக்கை வடிவு சதாசிவம்…மானுடராக்கை வடிவு

திருக்கூத்தே…”என்று கூறுகிறார்,

அதாவது “மனிதன் வடிவில் சிவலிங்கம்… அதுவே சிதம்பரம்… அதுவே சதாசிவம்…

அதுவே அவரின் நடனம்…” என்ற பொருளைக் குறிகின்றது.

07) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில்

இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும்.

இந்தப் படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது.

அதாவது “சி.,வா.,ய.,ந.,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில்

இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த

கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

08) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும்., சிவனை

வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்

பலகைகளை கொண்டுள்ளது (BEAM).

இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS

BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

09) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்களும்., 9 வகையான சக்தியை

குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்களும்., 6 சாஸ்திரங்களையும்., அர்த்த

மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்., 18 புராணங்களையும்

குறிக்கின்றது.

10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “Cosmic

Dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

நன்றி. 🙏

🤘ஓம் நமசிவாய🙏

🙏

Previous Post

ஸ்ரீ சக்கரமும் வள்ளலாரின் சாகாக்கல்வியும்

Next Post

திருவண்ணாமலையில் சித்தர்கள்.

Next Post
Siddhars in Thiruvannamalai

திருவண்ணாமலையில் சித்தர்கள்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »