• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சுருட்டப்பள்ளி சிவன்கோயில்

siddharbhoomi by siddharbhoomi
August 14, 2021
in ஆன்மிகம்
0
சுருட்டப்பள்ளி சிவன்கோயில்
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சுருட்டப்பள்ளி சிவன்கோயில்

பிரதோஷம்பிறப்பதற்குகாரணமான – சுருட்டப்பள்ளி சிவன்கோயில்

சிவபெருமான் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடத்துவங்கினார், ருத்ரத்தாண்டவத்தின் வேகம் கூட கூட அதனால் ஏற்பட்ட உக்கிரம் தாங்காமல் அனைத்து உலகங்களும் நடுங்கத் தொடங்கின.

பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று பலர் முறையிட்டும் சிவபெருமான் தனது ருத்ரதாண்டவத்தை நிறுத்தவில்லை. சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் சிவபெருமானிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு மனமுருகி வேண்டினார்.

நந்தியின் மனமுருகிய வேண்டுதலை கேட்ட சிவபெருமான் “நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக்கொள்கிறேன்” என்று நந்தி தேவர் கூறினார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார்.

ஒருவர் எவ்வளவு பெரியவராயினும் அவர் எவ்வளவு கோபக்காரராயினும் அவரையும் கட்டுப்படுத்த ஒருவர் உலகில் இருக்க வேண்டும்.

என்பதை உலகிற்கு உணர்த்த இந்த தாண்டவம் ஆடியதாக கூறப்பட்டதாலும், நந்திதேவரைப் போன்று தைரியசாலிகளை இறைவனே விரும்புவர் என்பதையும் சிவபெருமானின் ருத்ர தாண்டவ லீலை உலகுக்கு உணர்த்தியது.

அந்த வகையில் நந்தி தேவர் சிவனின் அன்புக்குரியவர் ஆனார். நந்தியின் இரு கொம்புகளுக்கு நடுவில் சிவபெருமான் நடனமாடிய அந்த நேரம் மாலைப்பொழுதாக இருந்தது.

அன்று திரயோதசி திதி. அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முந்திய திதி. இதன் பொருட்டுத்தான் தற்போது அனைத்து சிவலாயங்களில் பிரதோஷம் நிகழ்கிறது.

இவ்வாறு பிரதோஷம் பிறப்பதற்கு காரணமாக இருந்த திருக்கோயில் சுருட்டப்பள்ளி, இந்த கோவிலில் பிரதோஷ தரிசனம் மிகுந்த விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

“சர்வமங்களா” என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள்.

இந்த தலத்தில் தம்பதி சமேதரராக அம்பாளும் சிவபெருமானும் இருப்பதால் குடும்ப வாழ்க்கை வேண்டி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அமைகிறது. இதனால் இத் திருத்தலத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளும் தலமாகவும் விளங்குகிறது.

சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும், சுருட்டப்பள்ளி என்னும் கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் சில பல காரணங்களால் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு.

சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.

சிவபெருமானும், தட்சிணாமூர்த்தியும் தம்பதி சமேதரராக இருப்பதால் புதுமணத் தம்பதிகள் தங்களது மண வாழ்க்கை நன்கு அமைய வேண்டி திருமணம் முடித்ததும் இத்திருத்தலத்திற்கு சென்று வழிபடுவது இன்றும் வழக்கில் உள்ளது.

Previous Post

சகலஐஸ்வர்யங்களும் தரும் கருடபஞ்சமி

Next Post

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

Next Post
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »