• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வித்தியாசம் என்பதை விளக்க முடியுமா?

siddharbhoomi by siddharbhoomi
August 12, 2022
in ஆன்மிகம்
0
வித்தியாசம் என்பதை விளக்க முடியுமா?
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சுவாமி சிவானந்த பரமஹம்சர் போதித்த வாசியோகத்திற்கும் மற்றும் வள்ளலார் பெயரிலும் சித்தர்கள் பெயரிலும் போதிக்கப்படும் வாசியோகத்திற்கும் தாங்கள் கூறும் தசகாரிய வாசி யோகத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்க முடியுமா?

யோக அறிவியல் என்பது ஒரு பொருளின் திட, திரவ, வாயு, நெருப்பு மற்றும் ஆகாய நிலைகளைப்பற்றி அதாவது பஞ்சபூதங்களைப்பற்றி அக்குவேறு, ஆணிவேறாக தெரிந்துவைத்திருப்பது.

உங்கள் உடல்நிலையில், மனநிலையில், சக்திநிலையில் இன்னும் ஆழமான விஞ்ஞானநிலையில் இந்த பஞ்சபூதங்கள் எவ்வாறு ஆளுமை செலுத்துகிறது என்பதை நீங்கள் ஐயம்திரிபற உணரும் பட்சத்தில்
“நான் “என்று நீங்கள் உணர்வது ஒரு குட்டி பிரபஞ்சம் என்று அறிவீர்கள்.

இந்த சிறிய பிரபஞ்சத்தை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டால், பிறகு நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டவர் ஆகிறீர்கள்.

இந்நிலையை அடையும் மனிதன் யோகி ஆகிறார்.அவர் பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையை அடைகிறார்.

அதன்பிறகு பஞ்ச பூதங்களில் எதனாலும் அழிக்கமுடியாத ஞானஒளிதேக உடலைப்பெற்றுக்கொள்கிறார்.

இதனை சாதிக்கும் யோகி அதன்பின்பு இறப்பதில்லை, பிறப்பதில்லை.இதுவே மரணமிலா பெருவாழ்வு.

இவ்வித உயர் ஆன்மீக நிலையை அடைய முழுமூச்சோடு முயல தயாராகவுள்ள தீவிரதர ஆன்மாக்களுக்கு உதவுவதே இதுவரை ரகசியமாகவே இருந்து தற்போது வள்ளலார், விபூதிசித்தர், அகத்தியர் முதலான சித்தர்களின் ஆசியுடன் இங்கு இனி வெளிப்படுத்தப்படவுள்ள நவீன குவாண்ட்டம் இயற்பியலை அடிப்படையாகக் கொண்ட தசகாரிய வாசி யோகம்.

இது சிவபெருமானாலேயே சொல்லித் தரப்பட்ட விஞ்ஞானபூர்வமான சாகா கல்வி. இந்த தசகாரிய வாசி யோக சாகா கல்வியில் அஷ்டாங்க யோகம், அஷ்டகர்ம யோகம் ,அஷ்டமா சித்தி யோகம் என்ற மூன்று படிநிலைகள் இருக்கின்றன.

இந்த மூன்று படிநிலைகளையும் படித்து முடிக்கும் ஒரு மாணவன் தான் மரணமில்லா பெருவாழ்வை அடைய முடியும் இவ்வாறு சகா கல்வியை கற்று வள்ளலார், சைவ சமய நால்வர் பெருமக்கள் ஆதிசங்கரர் போன்றோர் எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்ந்தார்கள்.

Previous Post

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல்.

Next Post

கோபத்தை விரட்டியடிங்கள்.

Next Post
கோபத்தை விரட்டியடிங்கள்.

கோபத்தை விரட்டியடிங்கள்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »