• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சூழ்நிலையை காரணம் காட்டி சோர்ந்து விடாதீர்கள்.

siddharbhoomi by siddharbhoomi
March 9, 2024
in பொது
0
சூழ்நிலையை காரணம் காட்டி சோர்ந்து விடாதீர்கள்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சூழ்நிலையை காரணம் காட்டி சோர்ந்து விடாதீர்கள்,

அனுபவம் தத்துவம்

வலி மனிதர்களை மாற்றுகிறது. சிலர் முரட்டுத்தனமாக மாறுகிறார்கள், சிலர் அமைதியாகி விடுகிறார்கள்.

நான் இந்தப் பிரபஞ்சத்தில் ஒன்றுமேயில்லை என்று உணர்கிறேன்,ஆனாலும் என்னுடையது மட்டும்தான் உண்மையான இருப்பு என்று நம்புகிறேன்.

“அபத்தம்” சொன்னா புரிஞ்சுக்கோங்க

அடிச்சு அழுது சொல்ல வைக்காதிங்க 😌

உளி வீசி வலி தாங்கிய கல்லும் சிலை யாகிறது;

யாவும் யேதுமரியா
யென் னுள்ளம்தனில் பாவம்
யெதை கொண்டு வீசினாயோ தேவி;

பிரிவுண்டு கணம் தாங்கி
ரணம் பற்றி வலிகள் கசிந்து
மனம் பொசுங்கி புகையாய்
புகைந்து கொண்டிருக்கிறது;

இஃது
இன்றோடு மறந்திடாது
மரணம் அணைக்கும் வரை
தொடர்ந்திடும்

உளி வீசி வலி தாங்கிய கல்லும்
சிலை யாகிறது;

எழுதி
பேசுவதை
கைபேசியில்
பேசுவதை விடவும்
கண் பார்த்து நேரில்
பேசு அன்பு தொடரும் …

சூழ்நிலையை காரணம் காட்டி சோர்ந்து விடாதீர்கள்:

சூழ்நிலைகளுக்குள் கரைந்து போகிறவர்கள் சாதாரண மனிதர்கள்,

சூழ்நிலைகளை கடந்து போகிறவர்கள் சாதனை மனிதர்கள
நீ இழந்ததை நினைத்து
வருந்தினால்…..
இருப்பதை இழந்துவிடுவாய் ….
நீ இருப்பதை நினைத்து
மகிழ்ந்தால் …..
இழந்ததை அடைந்து
விடுவாய் …..!!!

எல்லா வேலையையும் எளிதாக்க இயந்திரங்கள் பல
வந்த பிறகும்…………….

அன்பு காட்டும் வேலையை மட்டும் மனிதர்கள் பலரும் செய்வதில்லை…………!!
உலகம் சொன்ன
எல்லா
பொய்களையும் கேட்டும்
ஒருவன் உண்மையாக
வாழ்ந்தால்.

அந்த வாழ்க்கையே‌
பொய்யாகி விடுகிறது

யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்..
எந்த புற்றில் எந்த விஷ பாம்பு இருக்கும் என்று தெரியாது
அது நட்பாகவோ உறவாகவோ இருக்கலாம்….
#குறள்94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
##உரை94
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

நிலையில்லா இந்த
உலகில்
விலையில்லா உனது
நேசமொன்று
போதும்…

எல்லையில்லா அன்புடன் என்றென்றும் இம்மண்ணில் நான் ஜீவித்திடவே – சித்தர் பூமி 

Previous Post

பஞ்சமி திதிக்கான பரிகாரம்

Next Post

மாசி மாத அமாவாசை

Next Post
மாசி மாத அமாவாசை

மாசி மாத அமாவாசை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »