வயிற்றில் அதிக அமில பெருக்கம்/ அதிக புளிப்புத்தன்மை/ எதிர்களிப்பு –
🌻- இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலோர் உணவுப் பழக்கத்தை சரிவர செயல்படுவதில்லை உணவு செரிமானம் சரியாக இருப்பதில்லை அதன் விளைவு மலச்சிக்கல் நெஞ்சு எரிச்சல் புளிப்பு தன்மையுடன் கூடிய எதிர்ப்பு வயிற்றில் அதிக அமிலம் வயிற்றில் அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது இதில் முதன்மையாக இருக்கும் அதிகமாகிறது அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் மருத்துவம் மூலம் உணவு பழக்கம் மூலமும் எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
🌻- LI-4 என்ற அக்குபங்க்சர் புள்ளி இது கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்க்கும்போது தெரிகின்ற திரண்ட தசையின் மேல் பகுதியின் உயர்ந்த இடத்தில் உள்ளது இது ஒரு முக்கியமான புள்ளி வயிற்றில் ஏற்படும் நோய்கள் உடலில் ஏற்படும் வலிகளுக்கும் இந்த புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது நல்ல நிவாரணம் குறிக்கிறது
இது பெருங்குடல் வயிறு சிறுகுடல் நோய்களை குணப்படுத்துகிறது இந்த புள்ளியில் ஒரு நிமிடம் விட்டு விட்டு மிதமான அழுத்தம் கொடுக்க வேண்டும் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் உண்ணும் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்தும் அழுத்தம் கொடுப்பதால் வயிற்றில் அமிலத் பெருக்கும் அதிகமாவதும் புளிப்புத்தன்மை உடன் எதிர்ப்பு உண்டாவதும் குணமடைகிறது.
🌻- எண்ணையில் வறுத்த உணவுகளையும், குளிர் பதார்த்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் சாப்பிடும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உணவு சாப்பிட்டபின் சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடுவது நல்லது
வாய்வுத் தொல்லையில் தீவிரத்தை பொறுத்து அக்குபிரஷர் மருத்துவம் ஒரு நாளைக்கு மூன்று நான்கு தடவை செய்யலாம் உணவு சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து செய்யலாம் அக்குபிரஷர் மருத்துவம் செய்யும்போது நல்ல மூச்சுப் பயிற்சியில் இருப்பது நல்லது உணவு பழக்கத்துடன் அக்குபிரஷர் மருத்துவத்தையும் கடைப்பிடித்தால் அளிக்கும் எதிர்ப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
🌻- மேலே கொடுத்துள்ள படத்தில் புள்ளிகளின் பெயர்களை கொடுக்கப்பட்டுள்ளது அது ஒவ்வொன்றும் அக்குபங்சர் மருத்துவத்தின் சொல்லப்படும் சக்தி ஓட்டப் பாதைகளில் பெயர்கள் அக்குபங்சர் மருத்துவம் பற்றி தெரியாதவர்கள் அந்தப் பெயரைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் அந்தப் புள்ளியிலிருந்து இருக்கும் இடத்தையும் தெரிந்துகொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
🙏 ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் ஓம் ஸ்ரீ அகப்பேய் சித்தரே போற்றி 🙏











