• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மாசி மாத பௌர்ணமி வெள்ளி கிழமை

siddharbhoomi by siddharbhoomi
February 20, 2021
in ஆன்மிகம்
0
Full Moon Friday
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மாசி மாத பௌர்ணமி வெள்ளி கிழமை – இம்மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை

மாசி மாத பௌர்ணமி வெள்ளி கிழமையில் இதை செய்பவர்களுக்கு இதுவரை இருக்கும்

தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும்.

தமிழ் மாதங்களில் சில மாதங்கள் மிகவும் விசேஷமானதாக கருதப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த மாசி மாதமும் எண்ணற்ற பலன்களை பக்தர்களுக்கு தந்தருள கூடிய மிகச்

சிறந்த மாதமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு விசேஷமானது!

அதே போல மாசி மாதம் இறை வழிபாடுகள் செய்வதற்கு உகந்ததாகும். குறிப்பாக

இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷமானது. அந்த

கிழமைகளில் என்ன செய்யலாம்? என்ன செய்தால் சகல செல்வங்களும் நமக்கு கிடைக்கும்?

எப்பொழுதோ செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேட நினைப்பவர்கள் இந்த மாதத்தில் புனித

நீர்நிலைகளில் நீராடினால் பெரும் புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.

மாசி மாதத்தில் நதிகள், ஆறுகள், குளங்கள், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடிவிட்டு

குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொண்டால் கேட்ட வரமெல்லாம்

கிடைக்கும்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் ஒரு நல்ல

முன்னேற்றமான சூழ்நிலை உருவாக்கித்தரும்.

மாசி மாதம் வரும் செவ்வாய்க் கிழமையில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது குல தெய்வ

அருளை உங்களுக்கு கிடைக்க செய்யும். நீர்நிலைகளில் நீராடி விட்டு வந்து வீட்டில்

விளக்கேற்றி குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும்.

குல தெய்வ மந்திரங்கள் உச்சரித்து குலதெய்வத்திற்கு உகந்த சர்க்கரை பொங்கல் நைவேத்யம்

படைத்து தீபாராதனை காண்பித்து வழிபடலாம். குலதெய்வ அருள் பெற மண்பானையில்

பச்சரிசியை நிரப்பி அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மலர்களால் அலங்காரம் செய்து

குலதெய்வத்தை ஆவாஹனம் செய்யலாம்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் குலதெய்வம் மாசி மகம் அன்று அதீத புண்ணிய பலன்களை

கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

அதேபோல மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை முன்னோர்கள் வழிபாடு செய்வது

தொழில் தடை, வருமான தடை, வியாபார தடை, குல விருத்தியில் தடை, சுபகாரியத் தடைகள்

போன்ற எந்த வகையான தடைகளையும் தகர்த்து எறியும் வல்லமை பெற்றுள்ளது

குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மாசி மாத வெள்ளிக்கிழமையில் முன்னோர்கள் படத்திற்கு மாலை சாற்றி அவர்களுக்கு உரிய

நைவேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்ய வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று தரும்.

மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் இன்னும் கூடுதல் பலன்களைக் கொடுக்கக் கூடியது

ஆகும். மாசி மகம் விசேஷமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாசி மகம் அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நமக்கு பதினாறு செல்வங்களையும்,

அழியாப் புகழையும் கொடுக்கக் கூடியது ஆகும்.

குறிப்பாக மகம் நட்சத்திரக்காரர்கள் மாசி மக வழிபாட்டை மேற்கொள்வது சகல,

சவுபாக்கியங்களையும் கிட்ட செய்யும்.

இம்மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமையில, பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம்

வருகிறது.

அன்று மகம் நட்சத்திரக்காரர்கள் நீர்நிலைகளில் நீராடி விட்டு ஆலயங்களுக்கு சென்று இறை தரிசனம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். மகம் நட்சத்திரக்காரர்கள் மட்டுமல்ல மற்ற எல்லா நட்சத்திரகாரர்களும் இதனை செய்து பலனடையலாம்.

Previous Post

பெரிய இரகசியம்

Next Post

ருத்திராட்சம்

Next Post
Rudratsam

ருத்திராட்சம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »