• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

முழு யோகம் தரும் கேது காலம்!

siddharbhoomi by siddharbhoomi
April 18, 2023
in ஜோசியம்
0
முழு யோகம் தரும் கேது காலம்!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

முழு யோகம் தரும் கேது காலம்!!!

ராகு காலம் நம் அனைவருக்கும் தெரியும்;ராகு காலத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது;அப்படி ஆரம்பித்தால்,அது வெற்றியைத் தராது;என்பது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட ஜோதிட+ஆன்மீக உண்மை;

அதேசமயம்,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றால் அல்லது ராகுவுடன் ஒரு கிரகம் இணைந்திருந்து அந்தக் கிரகத்தில் திசை நடைபெற்றால் அல்லது ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்று திசை நடத்தினால் அவர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகம் தரும் காலம் ஆகும்;(அனுபவம் பேசுகிறது);திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும்;சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும்;சதயம் நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் யோக காலமாகவே இருக்கிறது;

சிலருக்கு இராகு முதல் 9 ஆண்டுகள் கெடுதியையும்,அடுத்த 9 ஆண்டுகளில் நன்மையையும் தருவதும் உண்டு;

ராகு மஹாதிசை பலருக்கு கோடீஸ்வர யோகத்தைத் தருகின்றது;அப்படி மகத்தான செல்வ வளம் வரும் போது,ஒரு போதும் அந்த ராகு மஹாதிசை நடைபெறும் நபரின் பெயரில் சொத்துக்கள் வாங்கக் கூடாது;மீறினால்,ராகு மஹாதிசையின் இறுதி மூன்று ஆண்டுகளில் அனைத்தையும் இழக்க வைப்பார்;
ராகுவுக்கு நேர் எதிர்க் கிரகம் கேது;

ராகு தனது மஹாதிசை 18 வருடங்களில் முதல் பாதியான 9 ஆண்டுகளில் யோகங்களை அள்ளிக் கொடுப்பார்;அடுத்த பாதியான 9 ஆண்டுகளில் அந்த யோகங்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கவும் செய்வார்;அதனால் தான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்ற ஜோதிட அனுபவ உபதேசம் நமக்குக் கிடைத்திருக்கிறது;

கேது தனது மஹாதிசை 7 வருடங்களில் முதல் பாதியான மூன்றரை ஆண்டுகளில் அது இருக்கும் இடத்தைக் கெடுப்பார்;பைத்தியம்,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லை அல்லது அனாவசியமான உயிர் பயத்தைத் தருவார்;அடுத்த மூன்றரை ஆண்டுகளில் அதற்கு எதிரான சூழ்நிலையைத் தருவார்;அதாவது,சித்தர் தொடர்பு,கோவில் வழிபாடு,இறைசக்தியின் அருளைப் பெறுதல்,ஞானமார்க்க ஈடுபாடு போன்றவைகளில் கொண்டு போய்விடுவார்;

சிலருக்கு இது மாறியும் நடைபெறும்;முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு ஞான மார்க்க ஈடுபாடு,சித்தர்த் தொடர்பு என்று இருக்க வைத்துவிட்டு,அடுத்த மூன்றரை ஆண்டுகளில் பைத்தியமான மனநிலை,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லையைத் தருவதும் உண்டு;ஜோதிட அனுபவத்தில் கண்டறிந்தது இது;

கிழமைகள் 7! ஆனால் கிரகங்களோ 9!!

ராகுவுக்கும்,கேதுவுக்கும் கிழமைகள் இல்லை;அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு முகூர்த்தநேரம் வரை(90 நிமிடங்கள்) ராகு காலம் செயல்படுகின்றது;இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஜோதிட ஞானம் உள்ளவர்கள்,எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய மாட்டார்கள்;எப்படி ராகு விஷமான கிரகமோ,அதே போல ராகு காலமும் விஷத்தன்மை நிரம்பிய நேரமாக செயல்படுகின்றது;

இந்த உண்மையை இந்துக்களாகிய நாம் கடந்த 20,00,000 ஆண்டுகளாக அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்;

ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை
புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை
வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
வெள்ளிக்கிழமை ராகு காலை காலை 10.30 முதல் 12 மணி வரை
சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;

கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை செயல்பட்டு வருகின்றது;ராகு காலம் முழு விஷ காலமாக இருப்பதால்,கேது காலம் முழு யோகம் தரும் மற்றும் சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது;

ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30 முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு 9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30 மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30 முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது காலத்தைப் பயன்படுத்துங்கள்;சகல வெற்றிகளையும் அடையுங்கள்;

ராகு காலம் பிரபலமாக இருப்பதைப் போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி தெரிவித்திருக்கின்றார்;

Previous Post

கிருஷ்ண பரமாத்மாவின் அறிவுரைகள்

Next Post

திருஞானசம்பந்தர் குருபூசை வைகாசி மூலம்

Next Post
திருஞானசம்பந்தர் குருபூசை வைகாசி மூலம்

திருஞானசம்பந்தர் குருபூசை வைகாசி மூலம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »