இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..!
துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மக்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
உண்மை தான் நம் பண்பு..!
உழைப்பு தான் நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான் நம் பிணைப்பு..!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!










