கோவிலில் 27நட்சத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?
1.அஸ்வினி: விக்ரகத்தின் கிரீடம்.
2. பரணி: கற்பூரத் தட்டு.
3.கிருத்திகை: தூண்டா விளக்கு.
4. ரோகிணி: நைவேத்தியப் பொருள்.
5. மிருகசீரிஷம்: பீடத்தின் தீர்த்தம்.
6. திருவாதிரை: கர்ப்பகிரகம்.
7.புனர்பூசம்: அலங்காரப் பொருள்.
8 பூசம்: அர்த்தமண்டபம்.
9.ஆயில்யம்: தேவையற்ற குப்பை போடும் இடம்.
10. மகம்: விபூதி, சந்தனம்.
11. பூரம்: சபா மண்டபம்.
12. உத்திரம்: கிணறு நீர் தொட்டி.
13. ஹஸ்தம்: அபயமுத்திரை.
14. சித்திரை: அலங்கார வஸ்திரம்.
15. சுவாதி: நெய்விளக்கு.
16.விசாகம்: பிரகாரங்கள்.
17. அனுஷம்: காற்றோட்டமான இடம்.
18. கேட்டை: பூஜை பொருள் இடம்.
19.மூலம்: உண்டியல் பகுதி.
20 பூராடம் : கர்ப்பகிரக விமானம்.
21.உத்திராடம்: கால் கழுவும் இடம்.
22. திருவோணம்: நவக்கிரகம் உப தெய்வம்.
23.அவிட்டம்: மணியோசை.
24. சதயம்: காலபைரவர்.
25. பூரட்டாதி: பிரகார சுற்று வழி.
26.உத்திரட்டாதி: மடப்பள்ளி.
27.ரேவதி: நந்தவனம்











