
இன்றைய முக்கியத்துவம் – சர்வதேச சதுரங்க தினம்
1810 – கொலம்பியா விடுதலை நாள்
1822 – ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் கிரிகர் ஜோஹன் மெண்டல் பிறந்த தினம்
கிமு 356 – கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் பிறந்த தினம்
1937-வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்
1940 – டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது
1953 – யூனிசெப் அமைப்பை நிரந்தமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது











