
1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது
1991 – இந்திய அரசு தனது பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது
1977 – லிபியாவுக்கும் எகிப்திற்கும் இடையேயான 4 நாள் போர் முடிவுக்கு வந்தது
1935 – உலகின் முதலாவது குழந்தைகள் ரயில்வே பிலிசியில் திறக்கப்பட்டது
1969 – அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது
2014 – தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா நியமனத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பிய தினம்.
2012 – சீனாவில் இது வரை சந்திக்காத வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தினால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தினம்











