• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வாழ்க்கை என்பது அன்பிற்காக

siddharbhoomi by siddharbhoomi
February 24, 2023
in கதைகள்
0
வாழ்க்கை என்பது அன்பிற்காக
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வாழ்க்கை என்பது அன்பிற்காக

ஒரு அரசர் தன் அந்தரங்க பனியாளன் ஒருவனை தவறு செய்ததற்காக மரணதண்டனை விதித்தான்

சபையினர் அதிர்ந்தனர்..

ஏனென்றால் நம்பிக்கையானவன்.

அந்த நாட்டில் தண்டனை எப்படி தெரியுமா..?

பொது இடத்தில் மக்கள் முன்னிலையில்
கட்டி வைத்து ஐம்பது நாய்களை விட்டு கடிக்கச் சொல்லி சாகடிப்பார்கள்..

அரசர் கேட்டார்..” கடைசி ஆசை என்ன “?

“எனக்கு தண்டனை இருபது நாள் கழித்து தர வேண்டும் ” என்றான்..

யோசித்த மன்னர்..ஓகே சொன்னார்..

குறிப்பிட்ட நாளில் பொது இடத்தில் கட்டிவைக்கப் பட்டான்..

நாய்கள் வேகமாய் ஓடி வந்தது..

இவனருகில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு வேகமாய் கூன்டுக்கே சென்று விட்டது
வாலை ஆட்டியவாறு..

ஒரு நாய் ஓடி வந்து ரொட்டியைத் தந்து விட்டுப் போனது…

அரசன் கத்தினான்..

பனியாளன் சிரித்தான்..

சொல்ல ஆரம்பித்தான்

“மன்னா கடந்த இருபது நாளாய் எங்கு சென்றேன் தெரியுமா ? ”

“இந்த நாய்களை பயிற்சியளிக்கும்
கூடாரத்தில் நாய்களுக்கு பனிவிடை
செய்தேன்

குளிப்பாட்டினேன்..சாதம் போட்டேன்

அந்த நன்றியுணர்வில் தான் இந்த நாய்கள்
வெறியை தவிர்த்து பிரியத்தை தந்தன.
இருபது நாள் தான் பழகினேன் ..நாய்களுடன்..

ஆனால் இருபது வருடமாய்உன்மையான அன்போடும் ..நன்றியோடும் பழகினேன்.

அன்பிற்கும்..நன்றிக்கும்..மரணம் தான்
பரிசா..” என்றான்

அரசருக்கு புரிந்தது..தன் தவறு

மன்னிப்பு கேட்டு ..அவனுக்கு அரசு வேலையும் தந்தான்

இது கதை தான்

நல்ல விஷயம் உள்ளடக்கியது..

அனைவரிடமும்அன்பு பாராட்டுவோம்
பகைமை..பழி வாங்கல் குணம் மறந்து..

வாழ்க்கை என்பது அன்பிற்காக..
கண்ணீருக்காக அல்ல..

I am ok, you are ok என்பது தான் சரியான
அணுகுமுறை..

You are not eqaual to me… I am more than you, என்பது,, நம்மை தனிமைப் படுத்தும்.

Previous Post

அன்னமும் பாலும்

Next Post

மாசிப் பெருவிழா அழைப்பிதழ்

Next Post
மாசிப் பெருவிழா அழைப்பிதழ்

மாசிப் பெருவிழா அழைப்பிதழ்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »