• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மதுரை மீனாட்சி அம்மன் – நவராத்திரி

siddharbhoomi by siddharbhoomi
October 20, 2020
in ஆன்மிகம்
0
Madurai Meenakshi Goddess - Navratri
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மதுரை மீனாட்சி அம்மன் – நவராத்திரி

ஆஹா !!! இதோ கண்களுக்கு விருந்தாய் மிகமிக அழகானதோர் அருட்காட்சி !!!

மதுரை மீனாட்சி அம்மன் – நவராத்திரி மஹோற்சவம் 2020 – மூன்றாம் நாள் – சுவாமி தன்னைத்தானே பூஜிக்கும் திருக்கோலம் !!!

nil பாண்டிமாநகரில் ஆனந்தமாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற பின், அம்பிகைக்கு அடுத்ததாக மதுரையின் அரசனாக சோமசுந்தரப்பெருமான் பட்டம் ஏற்று அரசு கட்டிலில் அமருகிரார் !!! அவ்வாறு ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் முன் சிவலிங்க பூஜை செய்து பின் பட்டாபிஷேகம் செய்து கொள்வது பாண்டியர்களின் வழக்கம் !!!

அம்பிகைக்கு சம்ப்ரதாயேஸ்வரி எங்கிற திருநாமம் ஒன்று உண்டு !! அவ்வாறு இருக்க அவளது கணவன் சம்ப்ரதாயங்களை விட்டுக்கொடுப்பாரா ??? தானே சாட்சாத் பரமேஸ்வரனாக இருந்தாலும் கூட மதுரையின் வழக்கத்தை கட்டிக்காக்கவும், தானே லோகத்திற்கு முன் உதாரணமாய் விளங்கவும்,

728*90 மதுரை நகருக்குளாயே , மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மேற்கே தனது திருக்கைகளாலே ஓர் சிவலிங்கத்தை ப்ரதிஷ்டை செய்து, பட்டாபிஷேகத்திற்கு முன் தம்பதி சமேதராய் அச்சிவலிங்கத்திற்கு தானே க்ரம்ப்படி பூஜையும் செய்தார் !!!

இன்றும் மத்யபுரிநாயகி சமேத இம்மையிலும் நன்மை தருவார் என்னும் திருநாமத்துடன் மேலமாசிவீதியில் இச்சிவலிங்கம் விளங்குகிறது !!! வருடாவருடம் ஆவணி மூலத்தன்று சுவாமி பட்டாபிஷக்கதிற்கு முன் இங்கே மீனாட்சி சுந்தரேஸ்வராள் எழுந்தருளி தன்னைத்தானே பூஜிக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறும் !!!

728x90 Compare Rental இம்முறை கொரோனே தொற்றின் காரணமாக இவ்வைபவம் நடைபெறவில்லை. அவ்வருத்தம் அடியோடு மறையும் வண்ணம் இதோ இன்று மீனாட்சி அம்மன் கொலுவில் அந்த தன்னைத்தானே பூஜிக்கும் திருக்கோலம் மிகமிக நேர்த்தியாக அலங்கரிக்கப்ட்டு அம்பிகை நமக்கு காட்சி அளிப்பது நாம் செய்த பாக்யம் !!!

Previous Post

சிந்தனையில் உயர்ந்து.

Next Post

புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு

Next Post
Navratri worship in the month of Purdasi

புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »